எசேக்கியேல் 27:27
நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
Tamil Indian Revised Version
நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள்.
Tamil Easy Reading Version
உனது செல்வங்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கும். நீ விற்கவைத்திருந்த செல்வமும் வாங்கிய செல்வமும் கடலுக்குள் மூழ்கும். உனது கப்பலாட்களும், மாலுமிகளும், கப்பலைச் செப்பனிடுகிறவர்களும் உன் வியாபாரிகளும் உன்னில் உள்ள எல்லாப் போர் வீரர்களும் கடலுக்குள் மூழ்குவார்கள். இது, நீ அழியும் நாளில் நிகழும்!
திருவிவிலியம்
⁽உன் கப்பல் உடையும் நாளில்␢ உன் செல்வமும்␢ வணிகப் பொருள்களும்␢ உன் கடலோடிகளும் மாலுமிகளும்␢ பழுதுபார்ப்போரும் வணிகரும்␢ உன் போர்வீரர் யாவரும்,␢ கப்பலில் இருக்கும் எல்லாரும்␢ ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.⁾
King James Version (KJV)
Thy riches, and thy fairs, thy merchandise, thy mariners, and thy pilots, thy calkers, and the occupiers of thy merchandise, and all thy men of war, that are in thee, and in all thy company which is in the midst of thee, shall fall into the midst of the seas in the day of thy ruin.
American Standard Version (ASV)
Thy riches, and thy wares, thy merchandise, thy mariners, and thy pilots, thy calkers, and the dealers in thy merchandise, and all thy men of war, that are in thee, with all thy company which is in the midst of thee, shall fall into the heart of the seas in the day of thy ruin.
Bible in Basic English (BBE)
Your wealth and your goods, the things in which you do trade, your seamen and those guiding your ships, those who make your boards watertight, and those who do business with your goods, and all your men of war who are in you, with all who have come together in you, will go down into the heart of the seas in the day of your downfall.
Darby English Bible (DBY)
Thy substance, and thy markets, thy merchandise, thy mariners, and thy pilots, they that repair thy leaks, and they that barter with thee, and all thy men of war that are in thee, along with all thine assemblage which is in the midst of thee, shall fall into the heart of the seas in the day of thy fall.
World English Bible (WEB)
Your riches, and your wares, your merchandise, your mariners, and your pilots, your repairers of ship seams, and the dealers in your merchandise, and all your men of war, who are in you, with all your company which is in the midst of you, shall fall into the heart of the seas in the day of your ruin.
Young’s Literal Translation (YLT)
Thy wealth and thy remnants, Thy merchandise, thy mariners, And thy pilots, strengtheners of thy breach, And the traders of thy merchandise, And all thy men of war, who `are’ in thee, And in all thine assembly that `is’ in thy midst, Fall into the heart of the seas in the day of thy fall,
எசேக்கியேல் Ezekiel 27:27
நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
Thy riches, and thy fairs, thy merchandise, thy mariners, and thy pilots, thy calkers, and the occupiers of thy merchandise, and all thy men of war, that are in thee, and in all thy company which is in the midst of thee, shall fall into the midst of the seas in the day of thy ruin.
| Thy riches, | הוֹנֵךְ֙ | hônēk | hoh-nake |
| and thy fairs, | וְעִזְבוֹנַ֔יִךְ | wĕʿizbônayik | veh-eez-voh-NA-yeek |
| thy merchandise, | מַעֲרָבֵ֕ךְ | maʿărābēk | ma-uh-ra-VAKE |
| mariners, thy | מַלָּחַ֖יִךְ | mallāḥayik | ma-la-HA-yeek |
| and thy pilots, | וְחֹבְלָ֑יִךְ | wĕḥōbĕlāyik | veh-hoh-veh-LA-yeek |
| thy calkers, | מַחֲזִיקֵ֣י | maḥăzîqê | ma-huh-zee-KAY |
| בִדְקֵ֣ך | bidqēk | veed-KAKE | |
| occupiers the and | וְֽעֹרְבֵ֣י | wĕʿōrĕbê | veh-oh-reh-VAY |
| of thy merchandise, | מַ֠עֲרָבֵךְ | maʿărābēk | MA-uh-ra-vake |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| men thy | אַנְשֵׁ֨י | ʾanšê | an-SHAY |
| of war, | מִלְחַמְתֵּ֜ךְ | milḥamtēk | meel-hahm-TAKE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| all in and thee, in are | בָּ֗ךְ | bāk | bahk |
| thy company | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| which | קְהָלֵךְ֙ | qĕhālēk | keh-ha-lake |
| midst the in is | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| fall shall thee, of | בְּתוֹכֵ֔ךְ | bĕtôkēk | beh-toh-HAKE |
| into the midst | יִפְּלוּ֙ | yippĕlû | yee-peh-LOO |
| seas the of | בְּלֵ֣ב | bĕlēb | beh-LAVE |
| in the day | יַמִּ֔ים | yammîm | ya-MEEM |
| of thy ruin. | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
| מַפַּלְתֵּֽךְ׃ | mappaltēk | ma-pahl-TAKE |
Tags நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும் உன் சந்தைகளோடும் உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும் உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும் உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்
எசேக்கியேல் 27:27 Concordance எசேக்கியேல் 27:27 Interlinear எசேக்கியேல் 27:27 Image