எசேக்கியேல் 27:29
தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று,
Tamil Indian Revised Version
தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று,
Tamil Easy Reading Version
கப்பலைச் செலுத்தும் முழுக் குழுவும் கப்பலை விட்டுக் குதிக்கும். கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தம் கப்பல்களை விட்டுக் குதித்து கரையை அடைவார்கள்.
திருவிவிலியம்
⁽தண்டு வலிப்போர் அனைவரும்␢ கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்;␢ கடலோடிகளும் எல்லா மாலுமிகளும்␢ கடற்கரையில் வந்து நிற்பர்.⁾
King James Version (KJV)
And all that handle the oar, the mariners, and all the pilots of the sea, shall come down from their ships, they shall stand upon the land;
American Standard Version (ASV)
And all that handled the oar, the mariners, `and’ all the pilots of the sea, shall come down from their ships; they shall stand upon the land,
Bible in Basic English (BBE)
And all the boatmen, the seamen and those who are expert at guiding a ship through the sea, will come down from their ships and take their places on the land;
Darby English Bible (DBY)
And all that handle the oar, the mariners, all the pilots of the sea, shall come down from their ships; they shall stand upon the land,
World English Bible (WEB)
All who handled the oar, the mariners, [and] all the pilots of the sea, shall come down from their ships; they shall stand on the land,
Young’s Literal Translation (YLT)
And come down from their ships have all handling an oar, Mariners, all the pilots of the sea, on the land they stand,
எசேக்கியேல் Ezekiel 27:29
தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று,
And all that handle the oar, the mariners, and all the pilots of the sea, shall come down from their ships, they shall stand upon the land;
| And all | וְֽיָרְד֞וּ | wĕyordû | veh-yore-DOO |
| that handle | מֵאָנִיּֽוֹתֵיהֶ֗ם | mēʾāniyyôtêhem | may-ah-nee-yoh-tay-HEM |
| the oar, | כֹּ֚ל | kōl | kole |
| mariners, the | תֹּפְשֵׂ֣י | tōpĕśê | toh-feh-SAY |
| and all | מָשׁ֔וֹט | māšôṭ | ma-SHOTE |
| the pilots | מַלָּחִ֕ים | mallāḥîm | ma-la-HEEM |
| sea, the of | כֹּ֖ל | kōl | kole |
| shall come down | חֹבְלֵ֣י | ḥōbĕlê | hoh-veh-LAY |
| ships, their from | הַיָּ֑ם | hayyām | ha-YAHM |
| they shall stand | אֶל | ʾel | el |
| upon | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| the land; | יַעֲמֹֽדוּ׃ | yaʿămōdû | ya-uh-moh-DOO |
Tags தண்டுவலிக்கிற யாவரும் கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி கரையிலே நின்று
எசேக்கியேல் 27:29 Concordance எசேக்கியேல் 27:29 Interlinear எசேக்கியேல் 27:29 Image