Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:33

எசேக்கியேல் 27:33
உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.

Tamil Indian Revised Version
உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய்.

Tamil Easy Reading Version
உன் வியாபாரிகள் கடல் கடந்து போனார்கள். உனது பெருஞ்செல்வம் மற்றும் உன் சந்தையின் மூலம் நீ பலரைத் திருப்திப்படுத்தினாய். நீ பூமியின் அரசர்களைச் செல்வர்கள் ஆக்கினாய்!

திருவிவிலியம்
⁽உன் வணிகப் பொருள்கள்␢ கடல் கடந்து செல்கையில்,␢ பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்;␢ உன் பெரும் செல்வத்தாலும்␢ வணிகப் பொருள்களாலும்␢ மண்ணுலகின் மன்னர்களைச்␢ செல்வர் ஆக்கினாய்.⁾

Ezekiel 27:32Ezekiel 27Ezekiel 27:34

King James Version (KJV)
When thy wares went forth out of the seas, thou filledst many people; thou didst enrich the kings of the earth with the multitude of thy riches and of thy merchandise.

American Standard Version (ASV)
When thy wares went forth out of the seas, thou filledst many peoples; thou didst enrich the kings of the earth with the multitude of thy riches and of thy merchandise.

Bible in Basic English (BBE)
When your goods went out over the seas, you made numbers of peoples full; the wealth of the kings of the earth was increased with your great wealth and all your goods.

Darby English Bible (DBY)
When thy wares went forth over the seas, thou filledst many peoples; thou didst enrich the kings of the earth with the abundance of thy substance and of thy merchandise.

World English Bible (WEB)
When your wares went forth out of the seas, you filled many peoples; you did enrich the kings of the earth with the multitude of your riches and of your merchandise.

Young’s Literal Translation (YLT)
With the outgoing of thy remnants from the seas, Thou hast filled many peoples, With the abundance of thy riches, and thy merchandise, Thou hast made rich things of earth.

எசேக்கியேல் Ezekiel 27:33
உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
When thy wares went forth out of the seas, thou filledst many people; thou didst enrich the kings of the earth with the multitude of thy riches and of thy merchandise.

When
thy
wares
בְּצֵ֤אתbĕṣētbeh-TSATE
went
forth
עִזְבוֹנַ֙יִךְ֙ʿizbônayikeez-voh-NA-yeek
seas,
the
of
out
מִיַּמִּ֔יםmiyyammîmmee-ya-MEEM
thou
filledst
הִשְׂבַּ֖עַתְּhiśbaʿathees-BA-at
many
עַמִּ֣יםʿammîmah-MEEM
people;
רַבִּ֑יםrabbîmra-BEEM
enrich
didst
thou
בְּרֹ֤בbĕrōbbeh-ROVE
the
kings
הוֹנַ֙יִךְ֙hônayikhoh-NA-yeek
of
the
earth
וּמַ֣עֲרָבַ֔יִךְûmaʿărābayikoo-MA-uh-ra-VA-yeek
multitude
the
with
הֶעֱשַׁ֖רְתְּheʿĕšarĕtheh-ay-SHA-ret
of
thy
riches
מַלְכֵיmalkêmahl-HAY
and
of
thy
merchandise.
אָֽרֶץ׃ʾāreṣAH-rets


Tags உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில் அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய் உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்
எசேக்கியேல் 27:33 Concordance எசேக்கியேல் 27:33 Interlinear எசேக்கியேல் 27:33 Image