எசேக்கியேல் 27:4
கடல்களின் நடுமையத்திலே உன்தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
Tamil Easy Reading Version
உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல் எல்லையாக இருக்கிறது. உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும் கப்பலைப் போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
திருவிவிலியம்
⁽கடலின் தொலைவிடத்தை␢ உன் எல்லைகள் எட்டும்.␢ உன்னைக் கட்டினோர்␢ உன் அழகை நிறைவு செய்தனர்.⁾
King James Version (KJV)
Thy borders are in the midst of the seas, thy builders have perfected thy beauty.
American Standard Version (ASV)
Thy borders are in the heart of the seas; thy builders have perfected thy beauty.
Bible in Basic English (BBE)
Your builders have made your outlines in the heart of the seas, they have made you completely beautiful.
Darby English Bible (DBY)
Thy borders are in the heart of the seas, thy builders have perfected thy beauty.
World English Bible (WEB)
Your borders are in the heart of the seas; your builders have perfected your beauty.
Young’s Literal Translation (YLT)
In the heart of the seas `are’ thy borders, Thy builders have perfected thy beauty.
எசேக்கியேல் Ezekiel 27:4
கடல்களின் நடுமையத்திலே உன்தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
Thy borders are in the midst of the seas, thy builders have perfected thy beauty.
| Thy borders | בְּלֵ֥ב | bĕlēb | beh-LAVE |
| are in the midst | יַמִּ֖ים | yammîm | ya-MEEM |
| seas, the of | גְּבוּלָ֑יִךְ | gĕbûlāyik | ɡeh-voo-LA-yeek |
| thy builders | בֹּנַ֕יִךְ | bōnayik | boh-NA-yeek |
| have perfected | כָּלְל֖וּ | kollû | kole-LOO |
| thy beauty. | יָפְיֵֽךְ׃ | yopyēk | yofe-YAKE |
Tags கடல்களின் நடுமையத்திலே உன்தாபரம் இருக்கிறது உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்
எசேக்கியேல் 27:4 Concordance எசேக்கியேல் 27:4 Interlinear எசேக்கியேல் 27:4 Image