Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:6

எசேக்கியேல் 27:6
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பாசானின் கர்வாலி மரங்களினால் உன் துடுப்புகளைச் செய்தார்கள். சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால் உன் கப்பல் தளத்தை செய்தார்கள். அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.

திருவிவிலியம்
⁽பாசானிலிருந்து கொண்டுவந்த␢ கருவாலி மரங்களால்␢ துடுப்புகள் செய்தனர்;␢ கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால்␢ உன் மேல்தளம் கட்டி␢ அதில் தந்தங்களை இழைத்தனர்.⁾

Ezekiel 27:5Ezekiel 27Ezekiel 27:7

King James Version (KJV)
Of the oaks of Bashan have they made thine oars; the company of the Ashurites have made thy benches of ivory, brought out of the isles of Chittim.

American Standard Version (ASV)
Of the oaks of Bashan have they made thine oars; they have made thy benches of ivory inlaid in boxwood, from the isles of Kittim.

Bible in Basic English (BBE)
Of oak-trees from Bashan they have made your driving blades; they have made your floors of ivory and boxwood from the sea-lands of Kittim.

Darby English Bible (DBY)
Of the oaks of Bashan did they make thine oars; they made thy benches of ivory, inlaid in box-wood, out of the isles of Chittim.

World English Bible (WEB)
Of the oaks of Bashan have they made your oars; they have made your benches of ivory inlaid in boxwood, from the isles of Kittim.

Young’s Literal Translation (YLT)
Of oaks of Bashan they made thine oars, Thy bench they have made of ivory, A branch of Ashurim from isles of Chittim.

எசேக்கியேல் Ezekiel 27:6
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
Of the oaks of Bashan have they made thine oars; the company of the Ashurites have made thy benches of ivory, brought out of the isles of Chittim.

Of
the
oaks
אַלּוֹנִים֙ʾallônîmah-loh-NEEM
of
Bashan
מִבָּ֔שָׁןmibbāšonmee-BA-shone
made
they
have
עָשׂ֖וּʿāśûah-SOO
thine
oars;
מִשּׁוֹטָ֑יִךְmiššôṭāyikmee-shoh-TA-yeek
the
company
קַרְשֵׁ֤ךְqaršēkkahr-SHAKE
Ashurites
the
of
עָֽשׂוּʿāśûah-SOO
have
made
שֵׁן֙šēnshane
thy
benches
בַּתbatbaht
of
ivory,
אֲשֻׁרִ֔יםʾăšurîmuh-shoo-REEM
isles
the
of
out
brought
מֵאִיֵּ֖יmēʾiyyêmay-ee-YAY
of
Chittim.
כִּתִּיִּֽם׃kittiyyimkee-tee-YEEM


Tags பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள் கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வரிபலகைகளைச் செய்து அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்
எசேக்கியேல் 27:6 Concordance எசேக்கியேல் 27:6 Interlinear எசேக்கியேல் 27:6 Image