எசேக்கியேல் 27:9
கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கேபாரின் நகரத்து மூப்பர்களும் ஞானிகளும் கப்பலில் உள்ள பலகைகளை ஒன்றோடொன்றை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் அவற்றிலுள்ள மாலுமிகளும் உன்னுடன் வியாபாரம் செய்வதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
திருவிவிலியம்
⁽கேபால் நகரின் மூத்த கைவினைஞர்␢ பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்;␢ கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும்␢ அதன் மாலுமிகளும்␢ உன் வாணிபப் பெருக்கில்␢ ஆர்வம் கொண்டனர்.⁾⒫
King James Version (KJV)
The ancients of Gebal and the wise men thereof were in thee thy calkers: all the ships of the sea with their mariners were in thee to occupy thy merchandise.
American Standard Version (ASV)
The old men of Gebal and the wise men thereof were in thee thy calkers: all the ships of the sea with their mariners were in thee to deal in thy merchandise.
Bible in Basic English (BBE)
The responsible men of Gebal and its wise men were in you, making your boards watertight: all the ships of the sea with their seamen were in you trading in your goods.
Darby English Bible (DBY)
The elders of Gebal and the wise men thereof were in thee repairing thy leaks; all the ships of the sea with their mariners were in thee, to barter with thee.
World English Bible (WEB)
The old men of Gebal and the wise men of it were in you your repairers of ship seams: all the ships of the sea with their mariners were in you to deal in your merchandise.
Young’s Literal Translation (YLT)
Elders of Gebal and its wise men have been in thee, Strengthening thy breach; All ships of the sea and their mariners, Have been in thee, to trade `with’ thy merchandise.
எசேக்கியேல் Ezekiel 27:9
கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
The ancients of Gebal and the wise men thereof were in thee thy calkers: all the ships of the sea with their mariners were in thee to occupy thy merchandise.
| The ancients | זִקְנֵ֨י | ziqnê | zeek-NAY |
| of Gebal | גְבַ֤ל | gĕbal | ɡeh-VAHL |
| and the wise | וַחֲכָמֶ֙יהָ֙ | waḥăkāmêhā | va-huh-ha-MAY-HA |
| were thereof men | הָ֣יוּ | hāyû | HA-yoo |
| in thee thy calkers: | בָ֔ךְ | bāk | vahk |
| מַחֲזִיקֵ֖י | maḥăzîqê | ma-huh-zee-KAY | |
| all | בִּדְקֵ֑ךְ | bidqēk | beed-KAKE |
| the ships | כָּל | kāl | kahl |
| of the sea | אֳנִיּ֨וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote |
| mariners their with | הַיָּ֤ם | hayyām | ha-YAHM |
| were | וּמַלָּֽחֵיהֶם֙ | ûmallāḥêhem | oo-ma-la-hay-HEM |
| in thee to occupy | הָ֣יוּ | hāyû | HA-yoo |
| thy merchandise. | בָ֔ךְ | bāk | vahk |
| לַעֲרֹ֖ב | laʿărōb | la-uh-ROVE | |
| מַעֲרָבֵֽךְ׃ | maʿărābēk | ma-uh-ra-VAKE |
Tags கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள் சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்
எசேக்கியேல் 27:9 Concordance எசேக்கியேல் 27:9 Interlinear எசேக்கியேல் 27:9 Image