எசேக்கியேல் 28:14
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
Tamil Indian Revised Version
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்செய்யப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; நெருப்புபோன்ற கற்களின் நடுவே உலாவினாய்.
Tamil Easy Reading Version
நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன். நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய். நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
திருவிவிலியம்
காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.
King James Version (KJV)
Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
American Standard Version (ASV)
Thou wast the anointed cherub that covereth: and I set thee, `so that’ thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
Bible in Basic English (BBE)
I gave you your place with the winged one; I put you on the mountain of God; you went up and down among the stones of fire.
Darby English Bible (DBY)
Thou wast the anointed covering cherub, and I had set thee [so]: thou wast upon the holy mountain of God; thou didst walk up and down in the midst of stones of fire.
World English Bible (WEB)
You were the anointed cherub who covers: and I set you, [so that] you were on the holy mountain of God; you have walked up and down in the midst of the stones of fire.
Young’s Literal Translation (YLT)
Thou `art’ an anointed cherub who is covering, And I have set thee in the holy mount, God thou hast been, In the midst of stones of fire thou hast walked up and down.
எசேக்கியேல் Ezekiel 28:14
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
| Thou | אַ֨תְּ | ʾat | at |
| art the anointed | כְּר֔וּב | kĕrûb | keh-ROOV |
| cherub | מִמְשַׁ֖ח | mimšaḥ | meem-SHAHK |
| that covereth; | הַסּוֹכֵ֑ךְ | hassôkēk | ha-soh-HAKE |
| set have I and | וּנְתַתִּ֗יךָ | ûnĕtattîkā | oo-neh-ta-TEE-ha |
| thee so: thou wast | בְּהַ֨ר | bĕhar | beh-HAHR |
| holy the upon | קֹ֤דֶשׁ | qōdeš | KOH-desh |
| mountain | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of God; | הָיִ֔יתָ | hāyîtā | ha-YEE-ta |
| down and up walked hast thou | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| midst the in | אַבְנֵי | ʾabnê | av-NAY |
| of the stones | אֵ֖שׁ | ʾēš | aysh |
| of fire. | הִתְהַלָּֽכְתָּ׃ | hithallākĕttā | heet-ha-LA-heh-ta |
Tags நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப் தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன் அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்
எசேக்கியேல் 28:14 Concordance எசேக்கியேல் 28:14 Interlinear எசேக்கியேல் 28:14 Image