எசேக்கியேல் 29:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருடங்கள் முடியும்போது, நான் எகிப்தியர்களை அவர்கள் சிதறப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். ஆனால் 40 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை மீண்டும் கூட்டுவேன்.
திருவிவிலியம்
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.
King James Version (KJV)
Yet thus saith the Lord GOD; At the end of forty years will I gather the Egyptians from the people whither they were scattered:
American Standard Version (ASV)
For thus saith the Lord Jehovah: At the end of forty years will I gather the Egyptians from the peoples whither they were scattered;
Bible in Basic English (BBE)
For this is what the Lord has said: At the end of forty years I will get the Egyptians together from the peoples where they have gone in flight:
Darby English Bible (DBY)
Yet thus saith the Lord Jehovah: At the end of forty years will I gather the Egyptians from the peoples whither they were scattered;
World English Bible (WEB)
For thus says the Lord Yahweh: At the end of forty years will I gather the Egyptians from the peoples where they were scattered;
Young’s Literal Translation (YLT)
But thus said the Lord Jehovah: At the end of forty years I gather the Egyptians Out of the peoples whither they have been scattered,
எசேக்கியேல் Ezekiel 29:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
Yet thus saith the Lord GOD; At the end of forty years will I gather the Egyptians from the people whither they were scattered:
| Yet | כִּ֛י | kî | kee |
| thus | כֹּ֥ה | kō | koh |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
| end the At | מִקֵּ֞ץ | miqqēṣ | mee-KAYTS |
| of forty | אַרְבָּעִ֤ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| years | שָׁנָה֙ | šānāh | sha-NA |
| gather I will | אֲקַבֵּ֣ץ | ʾăqabbēṣ | uh-ka-BAYTS |
| אֶת | ʾet | et | |
| the Egyptians | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| from | מִן | min | meen |
| people the | הָעַמִּ֖ים | hāʿammîm | ha-ah-MEEM |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| נָפֹ֥צוּ | nāpōṣû | na-FOH-tsoo | |
| they were scattered: | שָֽׁמָּה׃ | šāmmâ | SHA-ma |
Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நாற்பதுவருஷம் முடியும்போது நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு
எசேக்கியேல் 29:13 Concordance எசேக்கியேல் 29:13 Interlinear எசேக்கியேல் 29:13 Image