எசேக்கியேல் 29:14
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
எகிப்தியர்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய பிறப்பின் தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரச்செய்வேன்; அங்கே அவர்கள் முக்கியமில்லாத ராஜ்ஜியமாக இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும்,
திருவிவிலியம்
எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.
King James Version (KJV)
And I will bring again the captivity of Egypt, and will cause them to return into the land of Pathros, into the land of their habitation; and they shall be there a base kingdom.
American Standard Version (ASV)
and I will bring back the captivity of Egypt, and will cause them to return into the land of Pathros, into the land of their birth; and they shall be there a base kingdom.
Bible in Basic English (BBE)
I will let the fate of Egypt be changed, and will make them come back into the land of Pathros, into the land from which they came; and there they will be an unimportant kingdom.
Darby English Bible (DBY)
and I will turn again the captivity of Egypt, and will cause them to return to the land of Pathros, into the land of their birth, and they shall there be a base kingdom.
World English Bible (WEB)
and I will bring back the captivity of Egypt, and will cause them to return into the land of Pathros, into the land of their birth; and they shall be there a base kingdom.
Young’s Literal Translation (YLT)
And I have turned back `to’ the captivity of Egypt, And I have brought them back `To’ the land of Pathros, to the land of their birth, And they have been there a low kingdom.
எசேக்கியேல் Ezekiel 29:14
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
And I will bring again the captivity of Egypt, and will cause them to return into the land of Pathros, into the land of their habitation; and they shall be there a base kingdom.
| And I will bring again | וְשַׁבְתִּי֙ | wĕšabtiy | veh-shahv-TEE |
| אֶת | ʾet | et | |
| the captivity | שְׁב֣וּת | šĕbût | sheh-VOOT |
| Egypt, of | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| and will cause them to return | וַהֲשִׁבֹתִ֤י | wahăšibōtî | va-huh-shee-voh-TEE |
| land the into | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| of Pathros, | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| into | פַּתְר֔וֹס | patrôs | paht-ROSE |
| the land | עַל | ʿal | al |
| habitation; their of | אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets |
| and they shall be | מְכֽוּרָתָ֑ם | mĕkûrātām | meh-hoo-ra-TAHM |
| there | וְהָ֥יוּ | wĕhāyû | veh-HA-yoo |
| a base | שָׁ֖ם | šām | shahm |
| kingdom. | מַמְלָכָ֥ה | mamlākâ | mahm-la-HA |
| שְׁפָלָֽה׃ | šĕpālâ | sheh-fa-LA |
Tags எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன் அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்
எசேக்கியேல் 29:14 Concordance எசேக்கியேல் 29:14 Interlinear எசேக்கியேல் 29:14 Image