எசேக்கியேல் 29:18
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன்னுடைய சேனையினிடத்தில் கடும் வேலை வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையானது; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த வேலையினால் அவனுக்கோ அவனுடைய சேனைக்கோ கூலி கிடைக்கவில்லை.
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.”
திருவிவிலியம்
“மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.
King James Version (KJV)
Son of man, Nebuchadrezzar king of Babylon caused his army to serve a great service against Tyrus: every head was made bald, and every shoulder was peeled: yet had he no wages, nor his army, for Tyrus, for the service that he had served against it:
American Standard Version (ASV)
Son of man, Nebuchadrezzar king of Babylon caused his army to serve a great service against Tyre: every head was made bald, and every shoulder was worn; yet had he no wages, nor his army, from Tyre, for the service that he had served against it.
Bible in Basic English (BBE)
Son of man, Nebuchadrezzar, king of Babylon, made his army do hard work against Tyre, and the hair came off every head and every arm was rubbed smooth: but he and his army got no payment out of Tyre for the hard work which he had done against it.
Darby English Bible (DBY)
Son of man, Nebuchadrezzar king of Babylon caused his army to do hard service against Tyre; every head was made bald, and every shoulder was peeled: yet had he from Tyre no wages, nor his army, for the service that he had served against it.
World English Bible (WEB)
Son of man, Nebuchadrezzar king of Babylon caused his army to serve a great service against Tyre: every head was made bald, and every shoulder was worn; yet had he no wages, nor his army, from Tyre, for the service that he had served against it.
Young’s Literal Translation (YLT)
`Son of man, Nebuchadrezzar king of Babylon, Hath caused his force to serve a great service against Tyre, Every head `is’ bald — every shoulder peeled, And reward he had none, nor his force, out of Tyre, For the service that he served against it.
எசேக்கியேல் Ezekiel 29:18
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
Son of man, Nebuchadrezzar king of Babylon caused his army to serve a great service against Tyrus: every head was made bald, and every shoulder was peeled: yet had he no wages, nor his army, for Tyrus, for the service that he had served against it:
| Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| Nebuchadrezzar | נְבוּכַדְרֶאצַּ֣ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| Babylon of | בָּ֠בֶל | bābel | BA-vel |
| caused | הֶעֱבִ֨יד | heʿĕbîd | heh-ay-VEED |
| his army | אֶת | ʾet | et |
| serve to | חֵיל֜וֹ | ḥêlô | hay-LOH |
| a great | עֲבֹדָ֤ה | ʿăbōdâ | uh-voh-DA |
| service | גְדוֹלָה֙ | gĕdôlāh | ɡeh-doh-LA |
| against | אֶל | ʾel | el |
| Tyrus: | צֹ֔ר | ṣōr | tsore |
| every | כָּל | kāl | kahl |
| head | רֹ֣אשׁ | rōš | rohsh |
| was made bald, | מֻקְרָ֔ח | muqrāḥ | mook-RAHK |
| every and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| shoulder | כָּתֵ֖ף | kātēp | ka-TAFE |
| was peeled: | מְרוּטָ֑ה | mĕrûṭâ | meh-roo-TA |
| had yet | וְ֠שָׂכָר | wĕśākor | VEH-sa-hore |
| he no | לֹא | lōʾ | loh |
| wages, | הָ֨יָה | hāyâ | HA-ya |
| army, his nor | ל֤וֹ | lô | loh |
| for Tyrus, | וּלְחֵילוֹ֙ | ûlĕḥêlô | oo-leh-hay-LOH |
| for | מִצֹּ֔ר | miṣṣōr | mee-TSORE |
| the service | עַל | ʿal | al |
| that | הָעֲבֹדָ֖ה | hāʿăbōdâ | ha-uh-voh-DA |
| he had served | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| against | עָבַ֥ד | ʿābad | ah-VAHD |
| it: | עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
Tags மனுபுத்திரனே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான் ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை
எசேக்கியேல் 29:18 Concordance எசேக்கியேல் 29:18 Interlinear எசேக்கியேல் 29:18 Image