எசேக்கியேல் 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து,
Tamil Easy Reading Version
‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன். நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு, “இது என்னுடைய நதி! நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.
திருவிவிலியம்
⁽அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே;␢ எகிப்து மன்னனாகிய பார்வோனே!␢ நான் உனக்கு எதிராய்␢ இருக்கின்றேன்;␢ உன் ஆறுகளின் நடுவே␢ வாழும் பெரிய முதலை நீ!␢ “நைல் என்னுடையது;␢ நானே அதை உருவாக்கிக்கொண்டேன்”␢ என்கிறாய் நீ!⁾
King James Version (KJV)
Speak, and say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great dragon that lieth in the midst of his rivers, which hath said, My river is mine own, and I have made it for myself.
American Standard Version (ASV)
speak, and say, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great monster that lieth in the midst of his rivers, that hath said, My river is mine own, and I have made it for myself.
Bible in Basic English (BBE)
Say to them, These are the words of the Lord: See, I am against you, Pharaoh, king of Egypt, the great river-beast stretched out among his Nile streams, who has said, The Nile is mine, and I have made it for myself.
Darby English Bible (DBY)
speak, and say, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great monster that lieth in the midst of his rivers, which saith, My river is mine own, and I made it for myself.
World English Bible (WEB)
speak, and say, Thus says the Lord Yahweh: Behold, I am against you, Pharaoh king of Egypt, the great monster that lies in the midst of his rivers, that has said, My river is my own, and I have made it for myself.
Young’s Literal Translation (YLT)
Speak, and thou hast said: Thus said the Lord Jehovah: Lo, I `am’ against thee, Pharaoh king of Egypt! The great dragon that is crouching in the midst of his floods, Who hath said, My flood `is’ my own, And I — I have made it `for’ myself.
எசேக்கியேல் Ezekiel 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
Speak, and say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great dragon that lieth in the midst of his rivers, which hath said, My river is mine own, and I have made it for myself.
| Speak, | דַּבֵּ֨ר | dabbēr | da-BARE |
| and say, | וְאָמַרְתָּ֜ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֣ר׀ | ʾāmar | ah-MAHR |
| Lord the | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֗ה | yĕhwi | yeh-VEE |
| Behold, | הִנְנִ֤י | hinnî | heen-NEE |
| against am I | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| thee, Pharaoh | פַּרְעֹ֣ה | parʿō | pahr-OH |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| Egypt, of | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| the great | הַתַּנִּים֙ | hattannîm | ha-ta-NEEM |
| dragon | הַגָּד֔וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| lieth that | הָרֹבֵ֖ץ | hārōbēṣ | ha-roh-VAYTS |
| in the midst | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| rivers, his of | יְאֹרָ֑יו | yĕʾōrāyw | yeh-oh-RAV |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| hath said, | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
| river My | לִ֥י | lî | lee |
| I and own, mine is | יְאֹרִ֖י | yĕʾōrî | yeh-oh-REE |
| have made | וַאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
| it for myself. | עֲשִׂיתִֽנִי׃ | ʿăśîtinî | uh-see-TEE-nee |
Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே இதோ நான் உனக்கு விரோதமாய் வந்து
எசேக்கியேல் 29:3 Concordance எசேக்கியேல் 29:3 Interlinear எசேக்கியேல் 29:3 Image