Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 29:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 29 எசேக்கியேல் 29:4

எசேக்கியேல் 29:4
உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

Tamil Indian Revised Version
உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

Tamil Easy Reading Version
“‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன். நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும். நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து, வறண்ட நிலத்தில் போடுவேன். நீ தரையில் விழுவாய். உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள். நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன். நீ அவற்றின் உணவு ஆவாய்.

திருவிவிலியம்
⁽ஆனால், நான்␢ உன் வாயில் தூண்டில்களை மாட்டி␢ உன் ஆறுகளின் மீன்கள் யாவும்␢ உன் செதில்களில்␢ ஒட்டிக்கொள்ளச் செய்வேன்;␢ உன்னையும் உன் செதில்களில்␢ ஒட்டியுள்ள மீன்களையும்␢ உன் ஆறுகளினின்று␢ வெளியே இழுத்துப் போடுவேன்.⁾

Ezekiel 29:3Ezekiel 29Ezekiel 29:5

King James Version (KJV)
But I will put hooks in thy jaws, and I will cause the fish of thy rivers to stick unto thy scales, and I will bring thee up out of the midst of thy rivers, and all the fish of thy rivers shall stick unto thy scales.

American Standard Version (ASV)
And I will put hooks in thy jaws, and I will cause the fish of thy rivers to stick unto thy scales; and I will bring thee up out of the midst of thy rivers, with all the fish of thy rivers which stick unto thy scales.

Bible in Basic English (BBE)
And I will put hooks in your mouth, and the fish of your streams will be hanging from your skin; and I will make you come up out of your streams, with all the fish of your streams hanging from your skin.

Darby English Bible (DBY)
And I will put hooks in thy jaws, and I will cause the fish of thy rivers to stick unto thy scales, and I will bring thee up out of the midst of thy rivers, and all the fish of thy rivers shall stick unto thy scales;

World English Bible (WEB)
I will put hooks in your jaws, and I will cause the fish of your rivers to stick to your scales; and I will bring you up out of the midst of your rivers, with all the fish of your rivers which stick to your scales.

Young’s Literal Translation (YLT)
And I have put hooks in thy jaws, And I have caused the fish of thy floods to cleave to thy scales, And I have caused thee to come up from the midst of thy floods, And every fish of thy floods to thy scales doth cleave.

எசேக்கியேல் Ezekiel 29:4
உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
But I will put hooks in thy jaws, and I will cause the fish of thy rivers to stick unto thy scales, and I will bring thee up out of the midst of thy rivers, and all the fish of thy rivers shall stick unto thy scales.

But
I
will
put
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
hooks
חַחִיים֙ḥaḥîymha-hee-M
jaws,
thy
in
בִּלְחָיֶ֔יךָbilḥāyêkābeel-ha-YAY-ha
fish
the
cause
will
I
and
וְהִדְבַּקְתִּ֥יwĕhidbaqtîveh-heed-bahk-TEE
of
thy
rivers
דְגַתdĕgatdeh-ɡAHT
stick
to
יְאֹרֶ֖יךָyĕʾōrêkāyeh-oh-RAY-ha
unto
thy
scales,
בְּקַשְׂקְשֹׂתֶ֑יךָbĕqaśqĕśōtêkābeh-kahs-keh-soh-TAY-ha
up
thee
bring
will
I
and
וְהַעֲלִיתִ֙יךָ֙wĕhaʿălîtîkāveh-ha-uh-lee-TEE-HA
midst
the
of
out
מִתּ֣וֹךְmittôkMEE-toke
of
thy
rivers,
יְאֹרֶ֔יךָyĕʾōrêkāyeh-oh-RAY-ha
all
and
וְאֵת֙wĕʾētveh-ATE
the
fish
כָּלkālkahl
rivers
thy
of
דְּגַ֣תdĕgatdeh-ɡAHT
shall
stick
יְאֹרֶ֔יךָyĕʾōrêkāyeh-oh-RAY-ha
unto
thy
scales.
בְּקַשְׂקְשֹׂתֶ֖יךָbĕqaśqĕśōtêkābeh-kahs-keh-soh-TAY-ha
תִּדְבָּֽק׃tidbāqteed-BAHK


Tags உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன் உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்
எசேக்கியேல் 29:4 Concordance எசேக்கியேல் 29:4 Interlinear எசேக்கியேல் 29:4 Image