Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 29:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 29 எசேக்கியேல் 29:7

எசேக்கியேல் 29:7
அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.

Tamil Indian Revised Version
அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள். ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது. அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள். ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”

திருவிவிலியம்
⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ நாணற் கோலாய் இருந்தாய் நீ;␢ அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது␢ நீ முறித்தாய்;␢ அவர்கள் தோள்களைக் கிழித்தாய்;␢ உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது␢ நீ ஒடிந்தாய்;␢ அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.⁾⒫

Ezekiel 29:6Ezekiel 29Ezekiel 29:8

King James Version (KJV)
When they took hold of thee by thy hand, thou didst break, and rend all their shoulder: and when they leaned upon thee, thou brakest, and madest all their loins to be at a stand.

American Standard Version (ASV)
When they took hold of thee by thy hand, thou didst break, and didst rend all their shoulders; and when they leaned upon thee, thou brakest, and madest all their loins to be at a stand.

Bible in Basic English (BBE)
When they took a grip of you in their hands, you were crushed so that their arms were broken: and when they put their weight on you for support, you were broken and all their muscles gave way.

Darby English Bible (DBY)
When they took hold of thee by thy hand, thou didst give way and rend all their shoulder; and when they leaned upon thee, thou didst break, and didst make all their loins to tremble.

World English Bible (WEB)
When they took hold of you by your hand, you did break, and did tear all their shoulders; and when they leaned on you, you broke, and mad all their loins to be at a stand.

Young’s Literal Translation (YLT)
In their taking hold of thee by thy hand, — thou art crushed, And hast rent to them all the shoulder, And in their leaning on thee thou art broken, And hast caused all their thighs to stand.

எசேக்கியேல் Ezekiel 29:7
அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.
When they took hold of thee by thy hand, thou didst break, and rend all their shoulder: and when they leaned upon thee, thou brakest, and madest all their loins to be at a stand.

When
they
took
hold
בְּתָפְשָׂ֨םbĕtopśāmbeh-tofe-SAHM
hand,
thy
by
thee
of
בְּךָ֤bĕkābeh-HA
break,
didst
thou
בַכַּפ֙ףbakkappva-KAHF-f
and
rend
תֵּר֔וֹץtērôṣtay-ROHTS
all
וּבָקַעְתָּ֥ûbāqaʿtāoo-va-ka-TA
their
shoulder:
לָהֶ֖םlāhemla-HEM
leaned
they
when
and
כָּלkālkahl
upon
כָּתֵ֑ףkātēpka-TAFE
thee,
thou
brakest,
וּבְהִֽשָּׁעֲנָ֤םûbĕhiššāʿănāmoo-veh-hee-sha-uh-NAHM
all
madest
and
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
their
loins
תִּשָּׁבֵ֔רtiššābērtee-sha-VARE
to
be
at
a
stand.
וְהַעֲמַדְתָּ֥wĕhaʿămadtāveh-ha-uh-mahd-TA
לָהֶ֖םlāhemla-HEM
כָּלkālkahl
מָתְנָֽיִם׃motnāyimmote-NA-yeem


Tags அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது நீ ஒடிந்துபோய் அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய் அவர்கள் உன்மேல் சாயும்போது நீ முறிந்து அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்
எசேக்கியேல் 29:7 Concordance எசேக்கியேல் 29:7 Interlinear எசேக்கியேல் 29:7 Image