Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 29:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 29 எசேக்கியேல் 29:8

எசேக்கியேல் 29:8
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் வாளை வரச்செய்து, உன்னில் மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன்.

Tamil Easy Reading Version
எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன். நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.

திருவிவிலியம்
எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.

Ezekiel 29:7Ezekiel 29Ezekiel 29:9

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Behold, I will bring a sword upon thee, and cut off man and beast out of thee.

American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: Behold, I will bring a sword upon thee, and will cut off from thee man and beast.

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: See, I am sending a sword on you, cutting off from you man and beast.

Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Behold, I will bring a sword upon thee, and cut off man and beast from thee.

World English Bible (WEB)
Therefore thus says the Lord Yahweh: Behold, I will bring a sword on you, and will cut off from you man and animal.

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Lo, I am bringing in against thee a sword, And have cut off from thee man and beast.

எசேக்கியேல் Ezekiel 29:8
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
Therefore thus saith the Lord GOD; Behold, I will bring a sword upon thee, and cut off man and beast out of thee.

Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Behold,
הִנְנִ֛יhinnîheen-NEE
I
will
bring
מֵבִ֥יאmēbîʾmay-VEE
sword
a
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
upon
חָ֑רֶבḥārebHA-rev
thee,
and
cut
off
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
man
מִמֵּ֖ךְmimmēkmee-MAKE
and
beast
אָדָ֥םʾādāmah-DAHM
out
of
וּבְהֵמָֽה׃ûbĕhēmâoo-veh-hay-MA


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்
எசேக்கியேல் 29:8 Concordance எசேக்கியேல் 29:8 Interlinear எசேக்கியேல் 29:8 Image