Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:15

எசேக்கியேல் 3:15
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.

Tamil Indian Revised Version
கேபார் நதியின்அருகிலே தெலாபீபிலே தங்கியிருக்கிற சிறைப்பட்டவர்களிடத்திற்கு நான் வந்து, அவர்கள் வாழ்கிற இடத்திலே வாழ்ந்து, ஏழுநாட்கள் அவர்களின் நடுவிலே பிரமித்தவனாகத் தங்கினேன்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலை விட்டு கட்டாயமாக, தெலாபீபிலே, கேபார் கால்வாய் அருகில் வாழச் சென்ற ஜனங்களிடம் போனேன். அவர்களுடன் நான் ஏழு நாட்கள் தங்கினேன். அந்த நாட்களில் நான் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேச முடியாதவனாக இருந்தேன்.

திருவிவிலியம்
பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.

Ezekiel 3:14Ezekiel 3Ezekiel 3:16

King James Version (KJV)
Then I came to them of the captivity at Telabib, that dwelt by the river of Chebar, and I sat where they sat, and remained there astonished among them seven days.

American Standard Version (ASV)
Then I came to them of the captivity at Tel-abib, that dwelt by the river Chebar, and to where they dwelt; and I sat there overwhelmed among them seven days.

Bible in Basic English (BBE)
Then I came to those who had been taken away as prisoners, who were at Telabib by the river Chebar, and I was seated among them full of wonder for seven days.

Darby English Bible (DBY)
And I came to them of the captivity at Tel-abib, that dwelt by the river Chebar, and I sat where they sat; and I sat there astonied among them seven days.

World English Bible (WEB)
Then I came to them of the captivity at Tel Aviv, that lived by the river Chebar, and to where they lived; and I sat there overwhelmed among them seven days.

Young’s Literal Translation (YLT)
And I come in unto the Removed, at Tel-Ahib, who are dwelling at the river Chebar, and where they are dwelling I also dwell seven days, causing astonishment in their midst.

எசேக்கியேல் Ezekiel 3:15
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
Then I came to them of the captivity at Telabib, that dwelt by the river of Chebar, and I sat where they sat, and remained there astonished among them seven days.

Then
I
came
וָאָב֨וֹאwāʾābôʾva-ah-VOH
to
אֶלʾelel
them
of
the
captivity
הַגּוֹלָ֜הhaggôlâha-ɡoh-LA
Tel-abib,
at
תֵּ֣לtēltale
that
dwelt
אָ֠בִיבʾābîbAH-veev
by
הַיֹּשְׁבִ֤יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
the
river
אֶֽלʾelel
Chebar,
of
נְהַרnĕharneh-HAHR
and
I
sat
כְּבָר֙kĕbārkeh-VAHR
where
וָֽאֵשֵׁ֔רwāʾēšērva-ay-SHARE
they
הֵ֖מָּהhēmmâHAY-ma
remained
and
sat,
יוֹשְׁבִ֣יםyôšĕbîmyoh-sheh-VEEM
there
שָׁ֑םšāmshahm
astonished
וָאֵשֵׁ֥בwāʾēšēbva-ay-SHAVE
among
שָׁ֛םšāmshahm
them
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days.
יָמִ֖יםyāmîmya-MEEM
מַשְׁמִ֥יםmašmîmmahsh-MEEM
בְּתוֹכָֽם׃bĕtôkāmbeh-toh-HAHM


Tags கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்
எசேக்கியேல் 3:15 Concordance எசேக்கியேல் 3:15 Interlinear எசேக்கியேல் 3:15 Image