எசேக்கியேல் 3:6
விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?
Tamil Indian Revised Version
புரியாத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான மொழியுமுள்ள திரளான மக்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உன்னுடைய பேச்சை கேட்பார்களோ?
Tamil Easy Reading Version
நான் உன்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாத மொழிகளைப் பேசுகிற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பவில்லை. நீ அந்த ஜனங்களிடம் சென்று அவர்களோடு பேசினால் அவர்கள் நீ சொல்வதைக் கவனிப்பார்கள். ஆனால் நீ அந்த கடினமான மொழியைக் கற்க வேண்டியதில்லை.
திருவிவிலியம்
புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள்.
King James Version (KJV)
Not to many people of a strange speech and of an hard language, whose words thou canst not understand. Surely, had I sent thee to them, they would have hearkened unto thee.
American Standard Version (ASV)
not to many peoples of a strange speech and of a hard language, whose words thou canst not understand. Surely, if I sent thee to them, they would hearken unto thee.
Bible in Basic English (BBE)
Not to a number of peoples whose talk is strange and whose language is hard and whose words are not clear to you. Truly, if I sent you to them they would give ear to you.
Darby English Bible (DBY)
not to many peoples of strange language and of difficult speech, whose words thou canst not understand: had I sent thee to them, would they not hearken unto thee?
World English Bible (WEB)
not to many peoples of a strange speech and of a hard language, whose words you can not understand. Surely, if I sent you to them, they would listen to you.
Young’s Literal Translation (YLT)
not unto many peoples, deep of lip and heavy of tongue, whose words thou dost not understand. If I had not sent thee unto them — they, they do hearken unto thee,
எசேக்கியேல் Ezekiel 3:6
விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?
Not to many people of a strange speech and of an hard language, whose words thou canst not understand. Surely, had I sent thee to them, they would have hearkened unto thee.
| Not | לֹ֣א׀ | lōʾ | loh |
| to | אֶל | ʾel | el |
| many | עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM |
| people | רַבִּ֗ים | rabbîm | ra-BEEM |
| strange a of | עִמְקֵ֤י | ʿimqê | eem-KAY |
| speech | שָׂפָה֙ | śāpāh | sa-FA |
| hard an of and | וְכִבְדֵ֣י | wĕkibdê | veh-heev-DAY |
| language, | לָשׁ֔וֹן | lāšôn | la-SHONE |
| whose | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| words | לֹֽא | lōʾ | loh |
| not canst thou | תִשְׁמַ֖ע | tišmaʿ | teesh-MA |
| understand. | דִּבְרֵיהֶ֑ם | dibrêhem | deev-ray-HEM |
| Surely, | אִם | ʾim | eem |
| לֹ֤א | lōʾ | loh | |
| had I sent | אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM |
| to thee | שְׁלַחְתִּ֔יךָ | šĕlaḥtîkā | sheh-lahk-TEE-ha |
| them, they | הֵ֖מָּה | hēmmâ | HAY-ma |
| would have hearkened | יִשְׁמְע֥וּ | yišmĕʿû | yeesh-meh-OO |
| unto | אֵלֶֽיךָ׃ | ʾēlêkā | ay-LAY-ha |
Tags விளங்காத பேச்சும் தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும் அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ
எசேக்கியேல் 3:6 Concordance எசேக்கியேல் 3:6 Interlinear எசேக்கியேல் 3:6 Image