Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30 எசேக்கியேல் 30:16

எசேக்கியேல் 30:16
எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.

Tamil Indian Revised Version
எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும்.

Tamil Easy Reading Version
நான் எகிப்தில் நெருப்பைக் கொளுத்துவேன். சீன் என்னும் பெயருள்ள நகரம் துன்பத்தில் இருக்கும். நோ நகரத்திற்குள் வீரர்கள் நுழைவார்கள். நோ ஒவ்வொரு நாளும் புதிய துன்பங்களை அனுபவிக்கும்.

திருவிவிலியம்
⁽எகிப்துக்கு நெருப்பிடுவேன்;␢ சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்;␢ புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்;␢ தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.⁾

Ezekiel 30:15Ezekiel 30Ezekiel 30:17

King James Version (KJV)
And I will set fire in Egypt: Sin shall have great pain, and No shall be rent asunder, and Noph shall have distresses daily.

American Standard Version (ASV)
And I will set a fire in Egypt: Sin shall be in great anguish, and No shall be broken up; and Memphis `shall have’ adversaries in the day-time.

Bible in Basic English (BBE)
And I will put a fire in Egypt; Syene will be twisting in pain, and No will be broken into, as by the onrush of waters.

Darby English Bible (DBY)
And I will set a fire in Egypt: Sin shall be in great anguish, and No shall be rent asunder, and at Noph [there shall be] enemies in open day.

World English Bible (WEB)
I will set a fire in Egypt: Sin shall be in great anguish, and No shall be broken up; and Memphis [shall have] adversaries in the day-time.

Young’s Literal Translation (YLT)
And I have given fire against Egypt, Greatly pained is Sin, and No is to be rent, And Noph hath daily distresses.

எசேக்கியேல் Ezekiel 30:16
எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
And I will set fire in Egypt: Sin shall have great pain, and No shall be rent asunder, and Noph shall have distresses daily.

And
I
will
set
וְנָתַ֤תִּיwĕnātattîveh-na-TA-tee
fire
אֵשׁ֙ʾēšaysh
Egypt:
in
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
Sin
ח֤וּלḥûlhool
shall
have
great
תָּחיּל֙toḥyyltoke-YL
pain,
סִ֔יןsînseen
No
and
וְנֹ֖אwĕnōʾveh-NOH
shall
be
תִּהְיֶ֣הtihyetee-YEH
rent
asunder,
לְהִבָּקֵ֑עַlĕhibbāqēaʿleh-hee-ba-KAY-ah
Noph
and
וְנֹ֖ףwĕnōpveh-NOFE
shall
have
distresses
צָרֵ֥יṣārêtsa-RAY
daily.
יוֹמָֽם׃yômāmyoh-MAHM


Tags எகிப்தில் தீக்கொளுத்துவேன் சீன் மகா வேதனை அடையும் நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும் நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்
எசேக்கியேல் 30:16 Concordance எசேக்கியேல் 30:16 Interlinear எசேக்கியேல் 30:16 Image