எசேக்கியேல் 30:17
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
Tamil Indian Revised Version
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
Tamil Easy Reading Version
ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
திருவிவிலியம்
⁽ஆவேன் மற்றும் பீபசேத்து␢ நகர இளைஞர் வாளால் வீழ்வர்;␢ அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.⁾
King James Version (KJV)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword: and these cities shall go into captivity.
American Standard Version (ASV)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword; and these `cities’ shall go into captivity.
Bible in Basic English (BBE)
The young men of On and Pi-beseth will be put to the sword: and these towns will be taken away prisoners.
Darby English Bible (DBY)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword; and these shall go into captivity.
World English Bible (WEB)
The young men of Aven and of Pibeseth shall fall by the sword; and these [cities] shall go into captivity.
Young’s Literal Translation (YLT)
The youths of Aven and Pi-Beseth by sword do fall, And these into captivity do go.
எசேக்கியேல் Ezekiel 30:17
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
The young men of Aven and of Pibeseth shall fall by the sword: and these cities shall go into captivity.
| The young men | בַּח֥וּרֵי | baḥûrê | ba-HOO-ray |
| of Aven | אָ֛וֶן | ʾāwen | AH-ven |
| Pi-beseth of and | וּפִי | ûpî | oo-FEE |
| shall fall | בֶ֖סֶת | beset | VEH-set |
| sword: the by | בַּחֶ֣רֶב | baḥereb | ba-HEH-rev |
| and these | יִפֹּ֑לוּ | yippōlû | yee-POH-loo |
| cities shall go | וְהֵ֖נָּה | wĕhēnnâ | veh-HAY-na |
| into captivity. | בַּשְּׁבִ֥י | baššĕbî | ba-sheh-VEE |
| תֵלַֽכְנָה׃ | tēlaknâ | tay-LAHK-na |
Tags ஆவென் பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள் அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்
எசேக்கியேல் 30:17 Concordance எசேக்கியேல் 30:17 Interlinear எசேக்கியேல் 30:17 Image