எசேக்கியேல் 30:2
மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “‘அழுதுகொண்டே சொல்: “அந்தப் பயங்கரமான நாள் வருகிறது.”
திருவிவிலியம்
“மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:⁽‘ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது’␢ என்று அலறுங்கள்;⁾
King James Version (KJV)
Son of man, prophesy and say, Thus saith the Lord GOD; Howl ye, Woe worth the day!
American Standard Version (ASV)
Son of man, prophesy, and say, Thus saith the Lord Jehovah: Wail ye, Alas for the day!
Bible in Basic English (BBE)
Son of man, be a prophet, and say, These are the words of the Lord: Give a cry, Aha, for the day!
Darby English Bible (DBY)
Son of man, prophesy and say, Thus saith the Lord Jehovah: Howl ye, Alas for the day!
World English Bible (WEB)
Son of man, prophesy, and say, Thus says the Lord Yahweh: Wail, Alas for the day!
Young’s Literal Translation (YLT)
`Son of man, prophesy, and thou hast said: Thus said the Lord Jehovah: Howl ye, ha! for the day!
எசேக்கியேல் Ezekiel 30:2
மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
Son of man, prophesy and say, Thus saith the Lord GOD; Howl ye, Woe worth the day!
| Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֕ם | ʾādām | ah-DAHM |
| prophesy | הִנָּבֵא֙ | hinnābēʾ | hee-na-VAY |
| and say, | וְאָ֣מַרְתָּ֔ | wĕʾāmartā | veh-AH-mahr-TA |
| Thus | כֹּ֥ה | kō | koh |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| Lord the | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
| Howl | הֵילִ֖ילוּ | hêlîlû | hay-LEE-loo |
| ye, Woe worth | הָ֥הּ | hāh | ha |
| the day! | לַיּֽוֹם׃ | layyôm | la-yome |
Tags மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் சொல்லு கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஐயோ ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்
எசேக்கியேல் 30:2 Concordance எசேக்கியேல் 30:2 Interlinear எசேக்கியேல் 30:2 Image