எசேக்கியேல் 30:24
பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
Tamil Easy Reading Version
நான் பாபிலோன் அரசனது கையைப் பலப் படுத்துவேன். நான் எனது வாளை அவனது கையில் கொடுப்பேன். ஆனால் நான் பார்வோனின் கைகளை உடைப்பேன். பிறகு பார்வோன் வலியால் கதறுவான். அவனது கதறல் மரிக்கிறவனின் கதறல் போன்றிருக்கும்.
திருவிவிலியம்
பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.
King James Version (KJV)
And I will strengthen the arms of the king of Babylon, and put my sword in his hand: but I will break Pharaoh’s arms, and he shall groan before him with the groanings of a deadly wounded man.
American Standard Version (ASV)
And I will strengthen the arms of the king of Babylon, and put my sword in his hand: but I will break the arms of Pharaoh, and he shall groan before him with the groanings of a deadly wounded man.
Bible in Basic English (BBE)
And I will make the arms of the king of Babylon strong, and will put my sword in his hand: but Pharaoh’s arms will be broken, and he will give cries of pain before him like the cries of a man wounded to death.
Darby English Bible (DBY)
And I will strengthen the arms of the king of Babylon, and put my sword in his hand; and I will break Pharaoh’s arms, so that he shall groan before him with the groanings of a deadly-wounded [man].
World English Bible (WEB)
I will strengthen the arms of the king of Babylon, and put my sword in his hand: but I will break the arms of Pharaoh, and he shall groan before him with the groanings of a deadly wounded man.
Young’s Literal Translation (YLT)
And strengthened the arms of the king of Babylon, And I have given My sword into his hand, And I have broken the arms of Pharaoh, And he hath groaned the groans of a pierced one — before him.
எசேக்கியேல் Ezekiel 30:24
பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
And I will strengthen the arms of the king of Babylon, and put my sword in his hand: but I will break Pharaoh's arms, and he shall groan before him with the groanings of a deadly wounded man.
| And I will strengthen | וְחִזַּקְתִּ֗י | wĕḥizzaqtî | veh-hee-zahk-TEE |
| אֶת | ʾet | et | |
| arms the | זְרֹעוֹת֙ | zĕrōʿôt | zeh-roh-OTE |
| of the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Babylon, of | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| and put | וְנָתַתִּ֥י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| sword my | חַרְבִּ֖י | ḥarbî | hahr-BEE |
| in his hand: | בְּיָד֑וֹ | bĕyādô | beh-ya-DOH |
| break will I but | וְשָׁבַרְתִּי֙ | wĕšābartiy | veh-sha-vahr-TEE |
| אֶת | ʾet | et | |
| Pharaoh's | זְרֹע֣וֹת | zĕrōʿôt | zeh-roh-OTE |
| arms, | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| and he shall groan | וְנָאַ֛ק | wĕnāʾaq | veh-na-AK |
| before | נַאֲק֥וֹת | naʾăqôt | na-uh-KOTE |
| him with the groanings | חָלָ֖ל | ḥālāl | ha-LAHL |
| of a deadly wounded | לְפָנָֽיו׃ | lĕpānāyw | leh-fa-NAIV |
Tags பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன் அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்
எசேக்கியேல் 30:24 Concordance எசேக்கியேல் 30:24 Interlinear எசேக்கியேல் 30:24 Image