Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30 எசேக்கியேல் 30:25

எசேக்கியேல் 30:25
பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Easy Reading Version
எனவே நான் பாபிலோன் அரசனின் கைகளைப் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் கைகள் கீழே விழும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! “நான் பாபிலோன் அரசனது கையில் என் வாளைக் கொடுப்பேன். பிறகு அவன் எகிப்து நாட்டிற்கு எதிராக வாளை நீட்டுவான்.

திருவிவிலியம்
நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

Ezekiel 30:24Ezekiel 30Ezekiel 30:26

King James Version (KJV)
But I will strengthen the arms of the king of Babylon, and the arms of Pharaoh shall fall down; and they shall know that I am the LORD, when I shall put my sword into the hand of the king of Babylon, and he shall stretch it out upon the land of Egypt.

American Standard Version (ASV)
And I will hold up the arms of the king of Babylon; and the arms of Pharaoh shall fall down; and they shall know that I am Jehovah, when I shall put my sword into the hand of the king of Babylon, and he shall stretch it out upon the land of Egypt.

Bible in Basic English (BBE)
And I will make the arms of the king of Babylon strong, and the arms of Pharaoh will be hanging down; and they will be certain that I am the Lord, when I put my sword into the hand of the king of Babylon and it is stretched out against the land of Egypt.

Darby English Bible (DBY)
And I will strengthen the arms of the king of Babylon, and the arms of Pharaoh shall fall down; and they shall know that I [am] Jehovah, when I have put my sword into the hand of the king of Babylon, and he shall have stretched it out upon the land of Egypt.

World English Bible (WEB)
I will hold up the arms of the king of Babylon; and the arms of Pharaoh shall fall down; and they shall know that I am Yahweh, when I shall put my sword into the hand of the king of Babylon, and he shall stretch it out on the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
And I have strengthened the arms of the king of Babylon, And the arms of Pharaoh do fall down, And they have known that I `am’ Jehovah, In My giving My sword into the hand of the king of Babylon, And he hath stretched it out toward the land of Egypt.

எசேக்கியேல் Ezekiel 30:25
பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
But I will strengthen the arms of the king of Babylon, and the arms of Pharaoh shall fall down; and they shall know that I am the LORD, when I shall put my sword into the hand of the king of Babylon, and he shall stretch it out upon the land of Egypt.

But
I
will
strengthen
וְהַחֲזַקְתִּ֗יwĕhaḥăzaqtîveh-ha-huh-zahk-TEE

אֶתʾetet
arms
the
זְרֹעוֹת֙zĕrōʿôtzeh-roh-OTE
of
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Babylon,
בָּבֶ֔לbābelba-VEL
arms
the
and
וּזְרֹע֥וֹתûzĕrōʿôtoo-zeh-roh-OTE
of
Pharaoh
פַּרְעֹ֖הparʿōpahr-OH
shall
fall
down;
תִּפֹּ֑לְנָהtippōlĕnâtee-POH-leh-na
know
shall
they
and
וְֽיָדְע֞וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
אֲנִ֣יʾănîuh-NEE
Lord,
the
am
יְהוָ֗הyĕhwâyeh-VA
when
I
shall
put
בְּתִתִּ֤יbĕtittîbeh-tee-TEE
my
sword
חַרְבִּי֙ḥarbiyhahr-BEE
hand
the
into
בְּיַ֣דbĕyadbeh-YAHD
of
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
Babylon,
of
בָּבֶ֔לbābelba-VEL
out
it
stretch
shall
he
and
וְנָטָ֥הwĕnāṭâveh-na-TA

אוֹתָ֖הּʾôtāhoh-TA
upon
אֶלʾelel
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன் பார்வோனின் புயங்களோ விழுந்துபோம் என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும் அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
எசேக்கியேல் 30:25 Concordance எசேக்கியேல் 30:25 Interlinear எசேக்கியேல் 30:25 Image