எசேக்கியேல் 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
Tamil Indian Revised Version
எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூத்தியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள்.
Tamil Easy Reading Version
“‘பல ஜனங்கள் எகிப்தோடு சமாதான உடன்படிக்கை செய்தனர். ஆனால் எத்தியோப்பியா, பூத், லூத், அரேபியா, லிபியா மற்றும் இஸ்ரவேலர்கள் அழிக்கப்படுவார்கள்!
திருவிவிலியம்
⁽எகிப்துடன் கூசு, பூத்து, லூது,␢ அனைத்து அரேபியா, லிபியா மற்றும்␢ நான் உடன்படிக்கை செய்து கொண்ட␢ நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.⁾
King James Version (KJV)
Ethiopia, and Libya, and Lydia, and all the mingled people, and Chub, and the men of the land that is in league, shall fall with them by the sword.
American Standard Version (ASV)
Ethiopia, and Put, and Lud, and all the mingled people, and Cub, and the children of the land that is in league, shall fall with them by the sword.
Bible in Basic English (BBE)
Ethiopia and Put and Lud and all the mixed people and Libya and the children of the land of the Cherethites will all be put to death with them by the sword.
Darby English Bible (DBY)
Cush, and Phut, and Lud, and all the mingled people, and Chub, and the children of the land that is in league, shall fall with them by the sword.
World English Bible (WEB)
Ethiopia, and Put, and Lud, and all the mixed people, and Cub, and the children of the land that is in league, shall fall with them by the sword.
Young’s Literal Translation (YLT)
Cush, and Phut, and Lud, and all the mixture, and Chub, And the sons of the land of the covenant with them by sword do fall,
எசேக்கியேல் Ezekiel 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லுூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
Ethiopia, and Libya, and Lydia, and all the mingled people, and Chub, and the men of the land that is in league, shall fall with them by the sword.
| Ethiopia, | כּ֣וּשׁ | kûš | koosh |
| and Libya, | וּפ֤וּט | ûpûṭ | oo-FOOT |
| and Lydia, | וְלוּד֙ | wĕlûd | veh-LOOD |
| all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the mingled people, | הָעֶ֣רֶב | hāʿereb | ha-EH-rev |
| and Chub, | וְכ֔וּב | wĕkûb | veh-HOOV |
| men the and | וּבְנֵ֖י | ûbĕnê | oo-veh-NAY |
| of the land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| league, in is that | הַבְּרִ֑ית | habbĕrît | ha-beh-REET |
| shall fall | אִתָּ֖ם | ʾittām | ee-TAHM |
| with | בַּחֶ֥רֶב | baḥereb | ba-HEH-rev |
| them by the sword. | יִפֹּֽלוּ׃ | yippōlû | yee-poh-LOO |
Tags எத்தியோப்பியரும் ஏத்திரும் லுூத்தியரும் கலந்த கூட்டமாகிய அனைவரும் கூபியரும் உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்
எசேக்கியேல் 30:5 Concordance எசேக்கியேல் 30:5 Interlinear எசேக்கியேல் 30:5 Image