Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30 எசேக்கியேல் 30:6

எசேக்கியேல் 30:6
எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவ்வெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எகிப்திற்கு ஆதரவளிக்கும் ஜனங்கள் வீழ்வார்கள்! அவளது பலத்தின் பெருமை அழியும். மிக்தோல் முதல் செவெனே வரைக்குமுள்ள எகிப்திய ஜனங்கள் போரில் கொல்லப்படுவார்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்!

திருவிவிலியம்
⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்;␢ அதன் பெருமைக்குரிய வலிமை␢ தோல்வியுறும்;␢ மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள␢ பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர்,␢ என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⁾

Ezekiel 30:5Ezekiel 30Ezekiel 30:7

King James Version (KJV)
Thus saith the LORD; They also that uphold Egypt shall fall; and the pride of her power shall come down: from the tower of Syene shall they fall in it by the sword, saith the Lord GOD.

American Standard Version (ASV)
Thus saith Jehovah: They also that uphold Egypt shall fall; and the pride of her power shall come down: from the tower of Seveneh shall they fall in it by the sword, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: The supporters of Egypt will have a fall, and the pride of her power will come down: from Migdol to Syene they will be put to the sword in it, says the Lord.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: They also that uphold Egypt shall fall; and the pride of her strength shall come down: from Migdol to Syene shall they fall in her by the sword, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
Thus says Yahweh: They also who uphold Egypt shall fall; and the pride of her power shall come down: from the tower of Seveneh shall they fall in it by the sword, says the Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: And — fallen have supporters of Egypt, And come down hath the arrogance of her strength, From Migdol to Syene, by sword they fall in her, An affirmation of the Lord Jehovah.

எசேக்கியேல் Ezekiel 30:6
எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Thus saith the LORD; They also that uphold Egypt shall fall; and the pride of her power shall come down: from the tower of Syene shall they fall in it by the sword, saith the Lord GOD.

Thus
כֹּ֚הkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
uphold
that
also
They
וְנָֽפְלוּ֙wĕnāpĕlûveh-na-feh-LOO
Egypt
סֹמְכֵ֣יsōmĕkêsoh-meh-HAY
fall;
shall
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
and
the
pride
וְיָרַ֖דwĕyāradveh-ya-RAHD
of
her
power
גְּא֣וֹןgĕʾônɡeh-ONE
down:
come
shall
עֻזָּ֑הּʿuzzāhoo-ZA
from
the
tower
מִמִּגְדֹּ֣לmimmigdōlmee-meeɡ-DOLE
Syene
of
סְוֵנֵ֗הsĕwēnēseh-vay-NAY
shall
they
fall
בַּחֶ֙רֶב֙baḥerebba-HEH-REV
sword,
the
by
it
in
יִפְּלוּyippĕlûyee-peh-LOO
saith
בָ֔הּbāhva
the
Lord
נְאֻ֖םnĕʾumneh-OOM
God.
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
יְהוִֽה׃yĕhwiyeh-VEE


Tags எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள் அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார் அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 30:6 Concordance எசேக்கியேல் 30:6 Interlinear எசேக்கியேல் 30:6 Image