எசேக்கியேல் 30:7
பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
Tamil Indian Revised Version
பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும்.
Tamil Easy Reading Version
எகிப்து அழிக்கப்பட்ட மற்ற நாடுகளோடு சேரும். எகிப்தும் வெறுமையான நாடுகளில் ஒன்றாகும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள்␢ பாழாகிக் கிடப்பர்;␢ அவர்களின் நகரங்கள்,␢ அழிந்த நகரங்கள் நடுவே␢ அழிந்து கிடக்கும்.⁾
King James Version (KJV)
And they shall be desolate in the midst of the countries that are desolate, and her cities shall be in the midst of the cities that are wasted.
American Standard Version (ASV)
And they shall be desolate in the midst of the countries that are desolate; and her cities shall be in the midst of the cities that are wasted.
Bible in Basic English (BBE)
And she will be made waste among the countries which have been made waste, and her towns will be among the towns which are unpeopled.
Darby English Bible (DBY)
And they shall be desolated in the midst of the countries that are desolated, and her cities shall be in the midst of the cities that are wasted.
World English Bible (WEB)
They shall be desolate in the midst of the countries that are desolate; and her cities shall be in the midst of the cities that are wasted.
Young’s Literal Translation (YLT)
And they have been desolated in the midst of desolate lands, And its cities are in the midst of wasted cities.
எசேக்கியேல் Ezekiel 30:7
பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
And they shall be desolate in the midst of the countries that are desolate, and her cities shall be in the midst of the cities that are wasted.
| And they shall be desolate | וְנָשַׁ֕מּוּ | wĕnāšammû | veh-na-SHA-moo |
| midst the in | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
| of the countries | אֲרָצ֣וֹת | ʾărāṣôt | uh-ra-TSOTE |
| that are desolate, | נְשַׁמּ֑וֹת | nĕšammôt | neh-SHA-mote |
| cities her and | וְעָרָ֕יו | wĕʿārāyw | veh-ah-RAV |
| shall be | בְּתוֹךְ | bĕtôk | beh-TOKE |
| in the midst | עָרִ֥ים | ʿārîm | ah-REEM |
| cities the of | נַחֲרָב֖וֹת | naḥărābôt | na-huh-ra-VOTE |
| that are wasted. | תִּֽהְיֶֽינָה׃ | tihĕyênâ | TEE-heh-YAY-na |
Tags பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்
எசேக்கியேல் 30:7 Concordance எசேக்கியேல் 30:7 Interlinear எசேக்கியேல் 30:7 Image