எசேக்கியேல் 31:4
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது
Tamil Indian Revised Version
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது.
Tamil Easy Reading Version
தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது. ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது. நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன. ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன.
திருவிவிலியம்
⁽தண்ணீர் அதனைத்␢ தழைக்கச் செய்தது;␢ ஆழ் ஊற்றுகள் அதனை␢ உயர்ந்து வளரச் செய்தன;␢ அவை தம் அருவிகளாக␢ அதனைச் சுற்றி ஓடி␢ கால்வாய்களாகக்␢ காட்டின் எல்லா மரங்களுக்கும்␢ நீர் பாய்ச்சின.⁾
King James Version (KJV)
The waters made him great, the deep set him up on high with her rivers running round about his plants, and sent her little rivers unto all the trees of the field.
American Standard Version (ASV)
The waters nourished it, the deep made it to grow: the rivers thereof ran round about its plantation; and it sent out its channels unto all the trees of the field.
Bible in Basic English (BBE)
It got strength from the waters and the deep made it tall: its streams went round about its planted land and it sent out its waterways to all the trees of the field.
Darby English Bible (DBY)
The waters made him great, the deep set him up on high; its streams ran round about his plantation, and it sent out its rivulets unto all the trees of the field.
World English Bible (WEB)
The waters nourished it, the deep made it to grow: the rivers of it ran round about its plantation; and it sent out its channels to all the trees of the field.
Young’s Literal Translation (YLT)
Waters have made it great, The deep hath exalted him with its flowings, Going round about its planting, And its conduits it hath sent forth unto all trees of the field.
எசேக்கியேல் Ezekiel 31:4
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது
The waters made him great, the deep set him up on high with her rivers running round about his plants, and sent her little rivers unto all the trees of the field.
| The waters | מַ֣יִם | mayim | MA-yeem |
| made him great, | גִּדְּל֔וּהוּ | giddĕlûhû | ɡee-deh-LOO-hoo |
| the deep | תְּה֖וֹם | tĕhôm | teh-HOME |
| high on up him set | רֹֽמְמָ֑תְהוּ | rōmĕmātĕhû | roh-meh-MA-teh-hoo |
| with | אֶת | ʾet | et |
| her rivers | נַהֲרֹתֶ֗יהָ | nahărōtêhā | na-huh-roh-TAY-ha |
| running | הֹלֵךְ֙ | hōlēk | hoh-lake |
| about round | סְבִיב֣וֹת | sĕbîbôt | seh-vee-VOTE |
| his plants, | מַטָּעָ֔הּ | maṭṭāʿāh | ma-ta-AH |
| and sent out | וְאֶת | wĕʾet | veh-ET |
| rivers little her | תְּעָלֹתֶ֣יהָ | tĕʿālōtêhā | teh-ah-loh-TAY-ha |
| unto | שִׁלְחָ֔ה | šilḥâ | sheel-HA |
| all | אֶ֖ל | ʾel | el |
| the trees | כָּל | kāl | kahl |
| of the field. | עֲצֵ֥י | ʿăṣê | uh-TSAY |
| הַשָּׂדֶֽה׃ | haśśāde | ha-sa-DEH |
Tags தண்ணீர்கள் அதைப் பெரிதும் ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது
எசேக்கியேல் 31:4 Concordance எசேக்கியேல் 31:4 Interlinear எசேக்கியேல் 31:4 Image