எசேக்கியேல் 32:14
அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
எனவே நான் எகிப்தில் உள்ள தண்ணீரை அமைதிப்படுத்துவேன். நான் நதிகளை மெதுவாக ஓடச் செய்வேன். அவை எண்ணெயைப் போன்று ஓடும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்:
திருவிவிலியம்
அப்போது நான் நீர்நிலைகளைத் தெளியச் செய்து, அவற்றின் ஆறுகளை எண்ணெய் போல் ஓடச்செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
King James Version (KJV)
Then will I make their waters deep, and cause their rivers to run like oil, saith the Lord GOD.
American Standard Version (ASV)
Then will I make their waters clear, and cause their rivers to run like oil, saith the Lord Jehovah.
Bible in Basic English (BBE)
Then I will make their waters clear and their rivers will be flowing like oil, says the Lord.
Darby English Bible (DBY)
Then will I make their waters clear, and cause their rivers to run like oil, saith the Lord Jehovah.
World English Bible (WEB)
Then will I make their waters clear, and cause their rivers to run like oil, says the Lord Yahweh.
Young’s Literal Translation (YLT)
Then do I cause their waters to sink, And their rivers as oil I cause to go, An affirmation of the Lord Jehovah.
எசேக்கியேல் Ezekiel 32:14
அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Then will I make their waters deep, and cause their rivers to run like oil, saith the Lord GOD.
| Then | אָ֚ז | ʾāz | az |
| will I make their waters | אַשְׁקִ֣יעַ | ʾašqîaʿ | ash-KEE-ah |
| deep, | מֵֽימֵיהֶ֔ם | mêmêhem | may-may-HEM |
| rivers their cause and | וְנַהֲרוֹתָ֖ם | wĕnahărôtām | veh-na-huh-roh-TAHM |
| to run | כַּשֶּׁ֣מֶן | kaššemen | ka-SHEH-men |
| oil, like | אוֹלִ֑יךְ | ʾôlîk | oh-LEEK |
| saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| God. | יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |
Tags அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 32:14 Concordance எசேக்கியேல் 32:14 Interlinear எசேக்கியேல் 32:14 Image