Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32 எசேக்கியேல் 32:2

எசேக்கியேல் 32:2
மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: தேசங்களுக்குள்ளே நீ பாலசிங்கத்திற்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன்னுடைய நதிகளில் எழும்பி, உன்னுடைய கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, எகிப்து அரசனான பார்வோனைப் பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு: “‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய். ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன். நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய். நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய். நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’”

திருவிவிலியம்
⁽“மானிடா! எகிப்தின் மன்னன்␢ பார்வோனைக் குறித்து␢ இரங்கற்பா ஒன்று பாடி,␢ அவனிடம் சொல்;␢ நாடுகளிடையே உன்னை␢ ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்!␢ ஆனால், நீ நீர்வாழ்␢ பெருவிலங்குபோல் இருக்கின்றாய்!␢ ஆற்றினைச் சேறாக்குகின்றாய்!␢ கால்களினால் நீரினைக்␢ கலக்குகின்றாய்!␢ ஆறுகளைக் குழப்புகின்றாய்.⁾

Ezekiel 32:1Ezekiel 32Ezekiel 32:3

King James Version (KJV)
Son of man, take up a lamentation for Pharaoh king of Egypt, and say unto him, Thou art like a young lion of the nations, and thou art as a whale in the seas: and thou camest forth with thy rivers, and troubledst the waters with thy feet, and fouledst their rivers.

American Standard Version (ASV)
Son of man, take up a lamentation over Pharaoh king of Egypt, and say unto him, Thou wast likened unto a young lion of the nations: yet art thou as a monster in the seas; and thou didst break forth with thy rivers, and troubledst the waters with thy feet, and fouledst their rivers.

Bible in Basic English (BBE)
Son of man, make a song of grief for Pharaoh, king of Egypt, and say to him, Young lion of the nations, destruction has come on you; and you were like a sea-beast in the seas, sending out bursts of water, troubling the waters with your feet, making their streams dirty.

Darby English Bible (DBY)
Son of man, take up a lamentation for Pharaoh king of Egypt, and say unto him, Thou wast like a young lion among the nations, and thou wast as a monster in the seas; and thou didst break forth in thy rivers, and troubledst the waters with thy feet, and fouledst their rivers.

World English Bible (WEB)
Son of man, take up a lamentation over Pharaoh king of Egypt, and tell him, You were likened to a young lion of the nations: yet are you as a monster in the seas; and you did break forth with your rivers, and troubled the waters with your feet, and fouled their rivers.

Young’s Literal Translation (YLT)
`Son of man, lift up a lamentation for Pharaoh king of Egypt, and thou hast said unto him: A young lion of nations thou hast been like, And thou `art’ as a dragon in the seas, And thou comest forth with thy flowings, And dost trouble the waters with thy feet, And thou dost foul their flowings.

எசேக்கியேல் Ezekiel 32:2
மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
Son of man, take up a lamentation for Pharaoh king of Egypt, and say unto him, Thou art like a young lion of the nations, and thou art as a whale in the seas: and thou camest forth with thy rivers, and troubledst the waters with thy feet, and fouledst their rivers.

Son
בֶּןbenben
of
man,
אָדָ֗םʾādāmah-DAHM
take
up
שָׂ֤אśāʾsa
lamentation
a
קִינָה֙qînāhkee-NA
for
עַלʿalal
Pharaoh
פַּרְעֹ֣הparʿōpahr-OH
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Egypt,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
say
and
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
Thou
art
like
כְּפִ֥ירkĕpîrkeh-FEER
lion
young
a
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
of
the
nations,
נִדְמֵ֑יתָnidmêtāneed-MAY-ta
thou
and
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
art
as
a
whale
כַּתַּנִּ֣יםkattannîmka-ta-NEEM
seas:
the
in
בַּיַּמִּ֔יםbayyammîmba-ya-MEEM
and
thou
camest
forth
וַתָּ֣גַחwattāgaḥva-TA-ɡahk
rivers,
thy
with
בְּנַהֲרוֹתֶ֗יךָbĕnahărôtêkābeh-na-huh-roh-TAY-ha
and
troubledst
וַתִּדְלַחwattidlaḥva-teed-LAHK
the
waters
מַ֙יִם֙mayimMA-YEEM
feet,
thy
with
בְּרַגְלֶ֔יךָbĕraglêkābeh-rahɡ-LAY-ha
and
fouledst
וַתִּרְפֹּ֖סwattirpōsva-teer-POSE
their
rivers.
נַהֲרוֹתָֽם׃nahărôtāmna-huh-roh-TAHM


Tags மனுபுத்திரனே நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால் ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன் நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்
எசேக்கியேல் 32:2 Concordance எசேக்கியேல் 32:2 Interlinear எசேக்கியேல் 32:2 Image