எசேக்கியேல் 32:27
ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
Tamil Indian Revised Version
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர்ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும்.
Tamil Easy Reading Version
ஆனால், இப்பொழுது நீண்ட காலத்துக்கு முன்னால் மரித்துப் போன, வல்லமையான மனிதர்களோடு படுத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் தம் போர்க்கருவிகளோடு புதைக்கப்பட்டார்கள். அவர்களின் வாள்கள் அவர்களின் தலைகளுக்குக் கீழ் வைக்கப்படும். ஆனால் அவர்களின் பாவங்கள் அவர்களின் எலும்பில் உள்ளன. ஏனென்றால், அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.
திருவிவிலியம்
⁽தங்கள் போர்க் கருவிகளுடன்␢ பாதாளத்தில் இறங்கித்␢ தங்கள் வாள்களைத்␢ தங்கள் தலைகளுக்கு அடியிலும்,␢ தங்கள் கேடயங்களைத்␢ தங்கள் எலும்புகள் மேலும்␢ வைத்துக்கொண்டு␢ இறந்துபோன பழங்கால வீரருடன்␢ அவர்கள் கிடக்கவில்லை;␢ ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம்␢ வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.⁾⒫
King James Version (KJV)
And they shall not lie with the mighty that are fallen of the uncircumcised, which are gone down to hell with their weapons of war: and they have laid their swords under their heads, but their iniquities shall be upon their bones, though they were the terror of the mighty in the land of the living.
American Standard Version (ASV)
And they shall not lie with the mighty that are fallen of the uncircumcised, that are gone down to Sheol with their weapons of war, and have laid their swords under their heads, and their iniquities are upon their bones; for `they were’ the terror of the mighty in the land of the living.
Bible in Basic English (BBE)
And they have been put to rest with the fighting men who came to their end in days long past, who went down to the underworld with their instruments of war, placing their swords under their heads, and their body-covers are over their bones; for their strength was a cause of fear in the land of the living.
Darby English Bible (DBY)
And they lie not with the mighty, [that are] fallen of the uncircumcised, who are gone down to Sheol with their weapons of war; and whose swords are laid under their heads, and whose iniquities are upon their bones, though they were the terror of the mighty in the land of the living.
World English Bible (WEB)
They shall not lie with the mighty who are fallen of the uncircumcised, who are gone down to Sheol with their weapons of war, and have laid their swords under their heads, and their iniquities are on their bones; for [they were] the terror of the mighty in the land of the living.
Young’s Literal Translation (YLT)
And they lie not with the mighty, Who are falling of the uncircumcised, Who have gone down to sheol with their weapons of war, And they put their swords under their heads, And their iniquities are on their bones, For the terror of the mighty `is’ in the land of the living.
எசேக்கியேல் Ezekiel 32:27
ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
And they shall not lie with the mighty that are fallen of the uncircumcised, which are gone down to hell with their weapons of war: and they have laid their swords under their heads, but their iniquities shall be upon their bones, though they were the terror of the mighty in the land of the living.
| And they shall not | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| lie | יִשְׁכְּבוּ֙ | yiškĕbû | yeesh-keh-VOO |
| with | אֶת | ʾet | et |
| mighty the | גִּבּוֹרִ֔ים | gibbôrîm | ɡee-boh-REEM |
| that are fallen | נֹפְלִ֖ים | nōpĕlîm | noh-feh-LEEM |
| uncircumcised, the of | מֵעֲרֵלִ֑ים | mēʿărēlîm | may-uh-ray-LEEM |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| are gone down | יָרְדֽוּ | yordû | yore-DOO |
| to hell | שְׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE |
| weapons their with | בִּכְלֵֽי | biklê | beek-LAY |
| of war: | מִלְחַמְתָּם֩ | milḥamtām | meel-hahm-TAHM |
| laid have they and | וַיִּתְּנ֨וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| אֶת | ʾet | et | |
| their swords | חַרְבוֹתָ֜ם | ḥarbôtām | hahr-voh-TAHM |
| under | תַּ֣חַת | taḥat | TA-haht |
| heads, their | רָאשֵׁיהֶ֗ם | rāʾšêhem | ra-shay-HEM |
| but their iniquities | וַתְּהִ֤י | wattĕhî | va-teh-HEE |
| shall be | עֲוֹֽנֹתָם֙ | ʿăwōnōtām | uh-oh-noh-TAHM |
| upon | עַל | ʿal | al |
| bones, their | עַצְמוֹתָ֔ם | ʿaṣmôtām | ats-moh-TAHM |
| though | כִּֽי | kî | kee |
| they were the terror | חִתִּ֥ית | ḥittît | hee-TEET |
| mighty the of | גִּבּוֹרִ֖ים | gibbôrîm | ɡee-boh-REEM |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of the living. | חַיִּֽים׃ | ḥayyîm | ha-YEEM |
Tags ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும் அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள் ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்
எசேக்கியேல் 32:27 Concordance எசேக்கியேல் 32:27 Interlinear எசேக்கியேல் 32:27 Image