Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32 எசேக்கியேல் 32:8

எசேக்கியேல் 32:8
நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன். நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

திருவிவிலியம்
⁽வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம்␢ உனக்கு இருண்டு போகச் செய்து,␢ உன் நாட்டின்மீது␢ இருள் கவியச் செய்வேன்,␢ என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⁾⒫

Ezekiel 32:7Ezekiel 32Ezekiel 32:9

King James Version (KJV)
All the bright lights of heaven will I make dark over thee, and set darkness upon thy land, saith the Lord GOD.

American Standard Version (ASV)
All the bright lights of heaven will I make dark over thee, and set darkness upon thy land, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
All the bright lights of heaven I will make dark over you, and put dark night on your land, says the Lord.

Darby English Bible (DBY)
All the bright lights of the heavens will I make black over thee, and bring darkness upon thy land, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
All the bright lights of the sky will I make dark over you, and set darkness on your land, says the Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
All luminaries of light in the heavens, I make black over thee, And I have given darkness over thy land, An affirmation of the Lord Jehovah,

எசேக்கியேல் Ezekiel 32:8
நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
All the bright lights of heaven will I make dark over thee, and set darkness upon thy land, saith the Lord GOD.

All
כָּלkālkahl
the
bright
מְא֤וֹרֵיmĕʾôrêmeh-OH-ray
lights
אוֹר֙ʾôrore
of
heaven
בַּשָּׁמַ֔יִםbaššāmayimba-sha-MA-yeem
dark
make
I
will
אַקְדִּירֵ֖םʾaqdîrēmak-dee-RAME
over
עָלֶ֑יךָʿālêkāah-LAY-ha
set
and
thee,
וְנָתַ֤תִּיwĕnātattîveh-na-TA-tee
darkness
חֹ֙שֶׁךְ֙ḥōšekHOH-shek
upon
עַֽלʿalal
thy
land,
אַרְצְךָ֔ʾarṣĕkāar-tseh-HA
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE


Tags நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 32:8 Concordance எசேக்கியேல் 32:8 Interlinear எசேக்கியேல் 32:8 Image