Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32 எசேக்கியேல் 32:9

எசேக்கியேல் 32:9
உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.

Tamil Easy Reading Version
“நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டு வரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும்.

திருவிவிலியம்
நீ அறியாத அன்னிய நாட்டினரிடையே நான் உனக்கு அழிவைக் கொண்டுவருகையில், பல மக்களினங்களின் இதயங்களை கலக்கமுறச் செய்வேன்.

Ezekiel 32:8Ezekiel 32Ezekiel 32:10

King James Version (KJV)
I will also vex the hearts of many people, when I shall bring thy destruction among the nations, into the countries which thou hast not known.

American Standard Version (ASV)
I will also vex the hearts of many peoples, when I shall bring thy destruction among the nations, into the countries which thou hast not known.

Bible in Basic English (BBE)
And the hearts of numbers of peoples will be troubled, when I send your prisoners among the nations, into a country which is strange to you.

Darby English Bible (DBY)
And I will vex the heart of many peoples, when I bring [the news of] thy destruction among the nations, into the countries that thou hast not known.

World English Bible (WEB)
I will also vex the hearts of many peoples, when I shall bring your destruction among the nations, into the countries which you have not known.

Young’s Literal Translation (YLT)
And I have vexed the heart of many peoples, In My bringing in thy destruction among nations, Unto lands that thou hast not known.

எசேக்கியேல் Ezekiel 32:9
உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
I will also vex the hearts of many people, when I shall bring thy destruction among the nations, into the countries which thou hast not known.

I
will
also
vex
וְהִ֨כְעַסְתִּ֔יwĕhikʿastîveh-HEEK-as-TEE
the
hearts
לֵ֖בlēblave
many
of
עַמִּ֣יםʿammîmah-MEEM
people,
רַבִּ֑יםrabbîmra-BEEM
when
I
shall
bring
בַּהֲבִיאִ֤יbahăbîʾîba-huh-vee-EE
destruction
thy
שִׁבְרְךָ֙šibrĕkāsheev-reh-HA
among
the
nations,
בַּגּוֹיִ֔םbaggôyimba-ɡoh-YEEM
into
עַלʿalal
countries
the
אֲרָצ֖וֹתʾărāṣôtuh-ra-TSOTE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
hast
not
לֹֽאlōʾloh
known.
יְדַעְתָּֽם׃yĕdaʿtāmyeh-da-TAHM


Tags உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில் அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்
எசேக்கியேல் 32:9 Concordance எசேக்கியேல் 32:9 Interlinear எசேக்கியேல் 32:9 Image