எசேக்கியேல் 33:22
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மெளனமாயிருக்கவில்லை.
Tamil Indian Revised Version
தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.
Tamil Easy Reading Version
இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார்.
திருவிவிலியம்
தப்பியவன் வருவதற்குமுன் மாலையில் ஆண்டவரின் கை என் மேல் இருந்தது. அம்மனிதன் காலையில் என்னிடம் வருமுன் ஆண்டவர் என்னை வாய்திறக்கச் செய்தார். ஆகவே என் வாய் திறக்கப்பட்டிருக்க, நான் பேச இயலாதவனாய் இல்லை.
King James Version (KJV)
Now the hand of the LORD was upon me in the evening, afore he that was escaped came; and had opened my mouth, until he came to me in the morning; and my mouth was opened, and I was no more dumb.
American Standard Version (ASV)
Now the hand of Jehovah had been upon me in the evening, before he that was escaped came; and he had opened my mouth, until he came to me in the morning; and my mouth was opened, and I was no more dumb.
Bible in Basic English (BBE)
Now the hand of the Lord had been on me in the evening, before the man who had got away came to me; and he made my mouth open, ready for his coming to me in the morning; and my mouth was open and I was no longer without voice.
Darby English Bible (DBY)
Now the hand of Jehovah had been upon me in the evening, before he that had escaped came; and he had opened my mouth against his coming to me in the morning; and my mouth was opened, and I was no more dumb.
World English Bible (WEB)
Now the hand of Yahweh had been on me in the evening, before he who was escaped came; and he had opened my mouth, until he came to me in the morning; and my mouth was opened, and I was no more mute.
Young’s Literal Translation (YLT)
And the hand of Jehovah hath been unto me in the evening, before the coming in of the escaped one, and He openeth my mouth till the coming in unto me in the morning, and opened is my mouth, and I have not been silent again.
எசேக்கியேல் Ezekiel 33:22
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மெளனமாயிருக்கவில்லை.
Now the hand of the LORD was upon me in the evening, afore he that was escaped came; and had opened my mouth, until he came to me in the morning; and my mouth was opened, and I was no more dumb.
| Now the hand | וְיַד | wĕyad | veh-YAHD |
| Lord the of | יְהוָה֩ | yĕhwāh | yeh-VA |
| was | הָיְתָ֨ה | hāytâ | hai-TA |
| upon | אֵלַ֜י | ʾēlay | ay-LAI |
| evening, the in me | בָּעֶ֗רֶב | bāʿereb | ba-EH-rev |
| afore | לִפְנֵי֙ | lipnēy | leef-NAY |
| escaped was that he | בּ֣וֹא | bôʾ | boh |
| came; | הַפָּלִ֔יט | happālîṭ | ha-pa-LEET |
| and had opened | וַיִּפְתַּ֣ח | wayyiptaḥ | va-yeef-TAHK |
| אֶת | ʾet | et | |
| my mouth, | פִּ֔י | pî | pee |
| until | עַד | ʿad | ad |
| he came | בּ֥וֹא | bôʾ | boh |
| to | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| me in the morning; | בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker |
| mouth my and | וַיִּפָּ֣תַח | wayyippātaḥ | va-yee-PA-tahk |
| was opened, | פִּ֔י | pî | pee |
| and I was no more dumb. | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| נֶאֱלַ֖מְתִּי | neʾĕlamtî | neh-ay-LAHM-tee | |
| עֽוֹד׃ | ʿôd | ode |
Tags தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று என் வாய் திறக்கப்பட்டது பின்பு நான் மெளனமாயிருக்கவில்லை
எசேக்கியேல் 33:22 Concordance எசேக்கியேல் 33:22 Interlinear எசேக்கியேல் 33:22 Image