எசேக்கியேல் 33:32
இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்; அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள்.
Tamil Easy Reading Version
“‘இந்த ஜனங்களுக்கு நீ ஒன்றுமில்லை. ஆனால் நீ அவர்களுக்கு இன்பப் பாட்டு பாடுகிற பாடகனாய் இருக்கிறாய். உன்னிடம் இனிய குரல் உள்ளது. நீ உனது கருவிகளை நன்றாக இசைக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொன்னபடி அவர்கள் நடக்கமாட்டார்கள்.
திருவிவிலியம்
அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய். அவர்கள் உன்சொற்களைக் கேட்கின்றனர்; ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.
King James Version (KJV)
And, lo, thou art unto them as a very lovely song of one that hath a pleasant voice, and can play well on an instrument: for they hear thy words, but they do them not.
American Standard Version (ASV)
And, lo, thou art unto them as a very lovely song of one that hath a pleasant voice, and can play well on an instrument; for they hear thy words, but they do them not.
Bible in Basic English (BBE)
And truly you are to them like a love song by one who has a very pleasing voice and is an expert player on an instrument: for they give ear to your words but do them not.
Darby English Bible (DBY)
And behold, thou art unto them as a lovely song, a pleasant voice, and one that playeth well on an instrument; and they hear thy words, but they do them not.
World English Bible (WEB)
Behold, you are to them as a very lovely song of one who has a pleasant voice, and can play well on an instrument; for they hear your words, but they don’t do them.
Young’s Literal Translation (YLT)
And lo, thou `art’ to them as a singer of doting loves, A pleasant voice, and playing well on an instrument, And they have heard thy words, and they are not doing them.
எசேக்கியேல் Ezekiel 33:32
இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
And, lo, thou art unto them as a very lovely song of one that hath a pleasant voice, and can play well on an instrument: for they hear thy words, but they do them not.
| And, lo, | וְהִנְּךָ֤ | wĕhinnĕkā | veh-hee-neh-HA |
| very a as them unto art thou lovely | לָהֶם֙ | lāhem | la-HEM |
| song | כְּשִׁ֣יר | kĕšîr | keh-SHEER |
| of one that hath a pleasant | עֲגָבִ֔ים | ʿăgābîm | uh-ɡa-VEEM |
| voice, | יְפֵ֥ה | yĕpē | yeh-FAY |
| well play can and | ק֖וֹל | qôl | kole |
| on an instrument: | וּמֵטִ֣ב | ûmēṭib | oo-may-TEEV |
| for they hear | נַגֵּ֑ן | naggēn | na-ɡANE |
| וְשָֽׁמְעוּ֙ | wĕšāmĕʿû | veh-sha-meh-OO | |
| thy words, | אֶת | ʾet | et |
| but they do | דְּבָרֶ֔יךָ | dĕbārêkā | deh-va-RAY-ha |
| them not. | וְעֹשִׂ֥ים | wĕʿōśîm | veh-oh-SEEM |
| אֵינָ֖ם | ʾênām | ay-NAHM | |
| אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |
Tags இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய் அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள் ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்
எசேக்கியேல் 33:32 Concordance எசேக்கியேல் 33:32 Interlinear எசேக்கியேல் 33:32 Image