எசேக்கியேல் 33:8
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
Tamil Indian Revised Version
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன்.
Tamil Easy Reading Version
நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன்.
திருவிவிலியம்
தீயோரிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்” என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
King James Version (KJV)
When I say unto the wicked, O wicked man, thou shalt surely die; if thou dost not speak to warn the wicked from his way, that wicked man shall die in his iniquity; but his blood will I require at thine hand.
American Standard Version (ASV)
When I say unto the wicked, O wicked man, thou shalt surely die, and thou dost not speak to warn the wicked from his way; that wicked man shall die in his iniquity, but his blood will I require at thy hand.
Bible in Basic English (BBE)
When I say to the evil-doer, Death will certainly overtake you; and you say nothing to make clear to the evil-doer the danger of his way; death will overtake that evil man in his evil-doing, but I will make you responsible for his blood.
Darby English Bible (DBY)
When I say unto the wicked, Wicked [man], thou shalt certainly die; and thou speakest not to warn the wicked from his way, that wicked [man] shall die in his iniquity; but his blood will I require at thy hand.
World English Bible (WEB)
When I tell the wicked, O wicked man, you shall surely die, and you don’t speak to warn the wicked from his way; that wicked man shall die in his iniquity, but his blood will I require at your hand.
Young’s Literal Translation (YLT)
In My saying to the wicked, O wicked one — thou dost surely die, And thou hast not spoken to warn the wicked from his way, He — the wicked — in his iniquity doth die, And his blood from thy hand I require.
எசேக்கியேல் Ezekiel 33:8
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
When I say unto the wicked, O wicked man, thou shalt surely die; if thou dost not speak to warn the wicked from his way, that wicked man shall die in his iniquity; but his blood will I require at thine hand.
| When I say | בְּאָמְרִ֣י | bĕʾomrî | beh-ome-REE |
| wicked, the unto | לָרָשָׁ֗ע | lārāšāʿ | la-ra-SHA |
| O wicked | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| surely shalt thou man, | מ֣וֹת | môt | mote |
| die; | תָּמ֔וּת | tāmût | ta-MOOT |
| not dost thou if | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| speak | דִבַּ֔רְתָּ | dibbartā | dee-BAHR-ta |
| to warn | לְהַזְהִ֥יר | lĕhazhîr | leh-hahz-HEER |
| wicked the | רָשָׁ֖ע | rāšāʿ | ra-SHA |
| from his way, | מִדַּרְכּ֑וֹ | middarkô | mee-dahr-KOH |
| that | ה֤וּא | hûʾ | hoo |
| wicked | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| man shall die | בַּעֲוֺנ֣וֹ | baʿăwōnô | ba-uh-voh-NOH |
| iniquity; his in | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
| but his blood | וְדָמ֖וֹ | wĕdāmô | veh-da-MOH |
| require I will | מִיָּדְךָ֥ | miyyodkā | mee-yode-HA |
| at thine hand. | אֲבַקֵּֽשׁ׃ | ʾăbaqqēš | uh-va-KAYSH |
Tags நான் துன்மார்க்கனை நோக்கி துன்மார்க்கனே நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில் நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால் அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான் ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்
எசேக்கியேல் 33:8 Concordance எசேக்கியேல் 33:8 Interlinear எசேக்கியேல் 33:8 Image