எசேக்கியேல் 34:19
என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
Tamil Indian Revised Version
என்னுடைய ஆடுகள் உங்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்களுடைய கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
Tamil Easy Reading Version
எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!”
திருவிவிலியம்
உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை என் மந்தை உண்ண வேண்டுமா? உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா?
King James Version (KJV)
And as for my flock, they eat that which ye have trodden with your feet; and they drink that which ye have fouled with your feet.
American Standard Version (ASV)
And as for my sheep, they eat that which ye have trodden with your feet, and they drink that which ye have fouled with your feet.
Bible in Basic English (BBE)
And as for my sheep, their food is the grass which has been stamped on by your feet, and their drink the water which has been made dirty by your feet.
Darby English Bible (DBY)
And my sheep have to eat that which ye have trodden with your feet, and to drink that which ye have fouled with your feet.
World English Bible (WEB)
As for my sheep, they eat that which you have trodden with your feet, and they drink that which you have fouled with your feet.
Young’s Literal Translation (YLT)
And My flock the trodden thing of your feet consumeth, And the trampled thing of your feet drinketh?
எசேக்கியேல் Ezekiel 34:19
என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
And as for my flock, they eat that which ye have trodden with your feet; and they drink that which ye have fouled with your feet.
| And as for my flock, | וְצֹאנִ֑י | wĕṣōʾnî | veh-tsoh-NEE |
| eat they | מִרְמַ֤ס | mirmas | meer-MAHS |
| that which ye have trodden | רַגְלֵיכֶם֙ | raglêkem | rahɡ-lay-HEM |
| feet; your with | תִּרְעֶ֔ינָה | tirʿênâ | teer-A-na |
| and they drink | וּמִרְפַּ֥שׂ | ûmirpaś | oo-meer-PAHS |
| fouled have ye which that | רַגְלֵיכֶ֖ם | raglêkem | rahɡ-lay-HEM |
| with your feet. | תִּשְׁתֶּֽינָה׃ | tištênâ | teesh-TAY-na |
Tags என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும் உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ
எசேக்கியேல் 34:19 Concordance எசேக்கியேல் 34:19 Interlinear எசேக்கியேல் 34:19 Image