Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 34:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 34 எசேக்கியேல் 34:8

எசேக்கியேல் 34:8
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.

Tamil Easy Reading Version
“என் உயிரைக் கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை”.

திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.

Ezekiel 34:7Ezekiel 34Ezekiel 34:9

King James Version (KJV)
As I live, saith the Lord GOD, surely because my flock became a prey, and my flock became meat to every beast of the field, because there was no shepherd, neither did my shepherds search for my flock, but the shepherds fed themselves, and fed not my flock;

American Standard Version (ASV)
As I live, saith the Lord Jehovah, surely forasmuch as my sheep became a prey, and my sheep became food to all the beasts of the field, because there was no shepherd, neither did my shepherds search for my sheep, but the shepherds fed themselves, and fed not my sheep;

Bible in Basic English (BBE)
By my life, says the Lord, truly, because my sheep have been taken away, and my sheep became food for all the beasts of the field, because there was no keeper, and my keepers did not go in search of the sheep, but the keepers took food for themselves and gave my sheep no food;

Darby English Bible (DBY)
[As] I live, saith the Lord Jehovah, verily because my sheep have been a prey, and my sheep have been meat to every beast of the field, because there was no shepherd, and my shepherds searched not for my flock, but the shepherds fed themselves, and fed not my flock,

World English Bible (WEB)
As I live, says the Lord Yahweh, surely because my sheep became a prey, and my sheep became food to all the animals of the field, because there was no shepherd, neither did my shepherds search for my sheep, but the shepherds fed themselves, and didn’t feed my sheep;

Young’s Literal Translation (YLT)
I live — an affirmation of the Lord Jehovah, If not, because of My flock being for a prey, Yea, My flock is for food to every beast of the field, Because there is no shepherd, And My shepherds have not sought My flock, And the shepherds do feed themselves, And My flock they have not fed.

எசேக்கியேல் Ezekiel 34:8
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.
As I live, saith the Lord GOD, surely because my flock became a prey, and my flock became meat to every beast of the field, because there was no shepherd, neither did my shepherds search for my flock, but the shepherds fed themselves, and fed not my flock;

As
I
חַיḥayhai
live,
אָ֜נִיʾānîAH-nee
saith
נְאֻ֣ם׀nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֗הyĕhwiyeh-VEE
surely
אִםʾimeem

לֹ֣אlōʾloh
because
יַ֣עַןyaʿanYA-an
my
flock
הֱיֽוֹתhĕyôthay-YOTE
became
צֹאנִ֣י׀ṣōʾnîtsoh-NEE
a
prey,
לָבַ֡זlābazla-VAHZ
and
my
flock
וַתִּֽהְיֶינָה֩wattihĕyênāhva-tee-heh-yay-NA
became
צֹאנִ֨יṣōʾnîtsoh-NEE
meat
לְאָכְלָ֜הlĕʾoklâleh-oke-LA
to
every
לְכָלlĕkālleh-HAHL
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
field,
the
of
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
because
there
was
no
מֵאֵ֣יןmēʾênmay-ANE
shepherd,
רֹעֶ֔הrōʿeroh-EH
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
did
my
shepherds
דָרְשׁ֥וּdoršûdore-SHOO
search
רֹעַ֖יrōʿayroh-AI

אֶתʾetet
flock,
my
for
צֹאנִ֑יṣōʾnîtsoh-NEE
but
the
shepherds
וַיִּרְע֤וּwayyirʿûva-yeer-OO
fed
הָֽרֹעִים֙hārōʿîmha-roh-EEM
fed
and
themselves,
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
not
וְאֶתwĕʾetveh-ET
my
flock;
צֹאנִ֖יṣōʾnîtsoh-NEE
לֹ֥אlōʾloh
רָעֽוּ׃rāʿûra-OO


Tags கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள் மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்
எசேக்கியேல் 34:8 Concordance எசேக்கியேல் 34:8 Interlinear எசேக்கியேல் 34:8 Image