Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 35:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 35 எசேக்கியேல் 35:13

எசேக்கியேல் 35:13
நீங்கள் உங்கள் வாயினால் எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன்.

Tamil Easy Reading Version
நீ பெருமை கொண்டு, எனக்கு விரோதமானவற்றைச் சொன்னாய். நீ பல தடவை சொன்னாய், நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருக்கிறேன். ஆம், நீ சொன்னதைக் கேட்டேன்.”

திருவிவிலியம்
நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.

Ezekiel 35:12Ezekiel 35Ezekiel 35:14

King James Version (KJV)
Thus with your mouth ye have boasted against me, and have multiplied your words against me: I have heard them.

American Standard Version (ASV)
And ye have magnified yourselves against me with your mouth, and have multiplied your words against me: I have heard it.

Bible in Basic English (BBE)
And you have made yourselves great against me with your mouths, increasing your words against me; and it has come to my ears.

Darby English Bible (DBY)
And ye have magnified yourselves against me with your mouth, and have multiplied your words against me: I have heard [them].

World English Bible (WEB)
You have magnified yourselves against me with your mouth, and have multiplied your words against me: I have heard it.

Young’s Literal Translation (YLT)
And ye magnify yourselves against Me with your mouth, And have made abundant against Me your words, I — I have heard.

எசேக்கியேல் Ezekiel 35:13
நீங்கள் உங்கள் வாயினால் எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன்.
Thus with your mouth ye have boasted against me, and have multiplied your words against me: I have heard them.

Thus
with
your
mouth
וַתַּגְדִּ֤ילוּwattagdîlûva-tahɡ-DEE-loo
boasted
have
ye
עָלַי֙ʿālayah-LA
against
בְּפִיכֶ֔םbĕpîkembeh-fee-HEM
multiplied
have
and
me,
וְהַעְתַּרְתֶּ֥םwĕhaʿtartemveh-ha-tahr-TEM
your
words
עָלַ֖יʿālayah-LAI
against
דִּבְרֵיכֶ֑םdibrêkemdeev-ray-HEM
I
me:
אֲנִ֖יʾănîuh-NEE
have
heard
שָׁמָֽעְתִּי׃šāmāʿĕttîsha-MA-eh-tee


Tags நீங்கள் உங்கள் வாயினால் எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டி எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள் அதை நான் கேட்டேன்
எசேக்கியேல் 35:13 Concordance எசேக்கியேல் 35:13 Interlinear எசேக்கியேல் 35:13 Image