எசேக்கியேல் 36:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: மக்கள் உன்னைப்பார்த்து: நீ மனிதர்களைப் விழுங்குகிற தேசமென்றும், நீ உன்னுடைய மக்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் பூமியே, ஜனங்கள் உன்னிடம் கெட்டவற்றைக் கூறுகிறார்கள். நீ உனது ஜனங்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீ உனது பிள்ளைகளைச் மரிக்க கொடுத்தாய் என்று கூறுகிறார்கள்.
திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களிடம் மக்கள் “நீங்கள் மனிதரை விழுங்கி, உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள்” என்று சொல்கிறார்கள்.
King James Version (KJV)
Thus saith the Lord GOD; Because they say unto you, Thou land devourest up men, and hast bereaved thy nations:
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: Because they say unto you, Thou `land’ art a devourer of men, and hast been a bereaver of thy nation;
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: Because they say to you, You, O land, are the destruction of men, causing loss of children to your nation;
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: Because they say unto you, Thou devourest men, and hast bereaved thy nation,
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: Because they say to you, You [land] are a devourer of men, and have been a bereaver of your nation;
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: Because they are saying to you: A devourer of men `art’ thou, And a bereaver of thy nations thou hast been,
எசேக்கியேல் Ezekiel 36:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
Thus saith the Lord GOD; Because they say unto you, Thou land devourest up men, and hast bereaved thy nations:
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
| Because | יַ֚עַן | yaʿan | YA-an |
| they say | אֹמְרִ֣ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| Thou you, unto | לָכֶ֔ם | lākem | la-HEM |
| land devourest up | אֹכֶ֥לֶת | ʾōkelet | oh-HEH-let |
| men, | אָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| bereaved hast and | אָ֑תְּי | ʾāttĕy | AH-teh |
| וּמְשַׁכֶּ֥לֶת | ûmĕšakkelet | oo-meh-sha-KEH-let | |
| thy nations; | גּוַֹ֖יִךְ | gôayik | ɡoh-AH-yeek |
| הָיִֽית׃ | hāyît | ha-YEET |
Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும் நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்
எசேக்கியேல் 36:13 Concordance எசேக்கியேல் 36:13 Interlinear எசேக்கியேல் 36:13 Image