எசேக்கியேல் 36:22
ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆதலால், நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களை, உங்களுக்காக அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே நான் இப்படிச் செய்கிறேன்.
Tamil Easy Reading Version
எனவே, இஸ்ரவேல் வம்சத்தாரிடம், கர்த்தரும் ஆண்டவருமானவர் இவற்றைக் கூறுகிறார், என்று சொல்: ‘இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் எங்கெல்லாம் போனீர்களோ அங்கெல்லாம் என் பரிசுத்தமான நாமத்தைக் கெடுத்தீர்கள். இதனை நிறுத்த நான் சிலவற்றைச் செய்யப்போகிறேன். இஸ்ரவேலே நான் இதனை உனக்காகச் செய்யவில்லை. நான் இதனை எனது பரிசுத்தமான நாமத்திற்காகவே செய்வேன்.
திருவிவிலியம்
எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.
King James Version (KJV)
Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name’s sake, which ye have profaned among the heathen, whither ye went.
American Standard Version (ASV)
Therefore say unto the house of Israel, Thus saith the Lord Jehovah: I do not `this’ for your sake, O house of Israel, but for my holy name, which ye have profaned among the nations, whither ye went.
Bible in Basic English (BBE)
For this cause say to the children of Israel, This is what the Lord has said: I am doing this, not because of you, O children of Israel, but because of my holy name, which you have made unclean among the nations wherever you went.
Darby English Bible (DBY)
Therefore say unto the house of Israel, Thus saith the Lord Jehovah: I do not this for your sakes, O house of Israel, but for my holy name, which ye have profaned among the nations whither ye went.
World English Bible (WEB)
Therefore tell the house of Israel, Thus says the Lord Yahweh: I don’t do [this] for your sake, house of Israel, but for my holy name, which you have profaned among the nations, where you went.
Young’s Literal Translation (YLT)
Therefore, say to the house of Israel, Thus said the Lord Jehovah: Not for your sake am I working, O house of Israel, But — for My holy name, That ye have polluted among nations whither ye have gone in.
எசேக்கியேல் Ezekiel 36:22
ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.
Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name's sake, which ye have profaned among the heathen, whither ye went.
| Therefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| say | אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE |
| unto the house | לְבֵֽית | lĕbêt | leh-VATE |
| Israel, of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| Lord the | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
| I | לֹ֧א | lōʾ | loh |
| do | לְמַעַנְכֶ֛ם | lĕmaʿankem | leh-ma-an-HEM |
| not | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| sakes, your for this | עֹשֶׂ֖ה | ʿōśe | oh-SEH |
| house O | בֵּ֣ית | bêt | bate |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| but | כִּ֤י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| holy mine for | לְשֵׁם | lĕšēm | leh-SHAME |
| name's | קָדְשִׁי֙ | qodšiy | kode-SHEE |
| which sake, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| ye have profaned | חִלַּלְתֶּ֔ם | ḥillaltem | hee-lahl-TEM |
| heathen, the among | בַּגּוֹיִ֖ם | baggôyim | ba-ɡoh-YEEM |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| בָּ֥אתֶם | bāʾtem | BA-tem | |
| ye went. | שָֽׁם׃ | šām | shahm |
Tags ஆதலால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இஸ்ரவேல் வம்சத்தாரே உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்
எசேக்கியேல் 36:22 Concordance எசேக்கியேல் 36:22 Interlinear எசேக்கியேல் 36:22 Image