எசேக்கியேல் 36:38
பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்செய்யப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாக இருக்கிறதோ, அப்படியே பாலைவனமாக இருந்த பட்டணங்கள் மனிதர்களின் மந்தையால் நிரம்பி இருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப் போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
திருவிவிலியம்
அவர்கள் விழா நாள்களில் பலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்; அழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.
King James Version (KJV)
As the holy flock, as the flock of Jerusalem in her solemn feasts; so shall the waste cities be filled with flocks of men: and they shall know that I am the LORD.
American Standard Version (ASV)
As the flock for sacrifice, as the flock of Jerusalem in her appointed feasts, so shall the waste cities be filled with flocks of men; and they shall know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
Like sheep for the offerings, like the sheep of Jerusalem at her fixed feasts, so the unpeopled towns will be made full of men: and they will be certain that I am the Lord.
Darby English Bible (DBY)
As the holy flock, as the flock of Jerusalem in her set feasts, so shall the waste cities be filled with flocks of men: and they shall know that I [am] Jehovah.
World English Bible (WEB)
As the flock for sacrifice, as the flock of Jerusalem in her appointed feasts, so shall the waste cities be filled with flocks of men; and they shall know that I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
As a flock of holy ones, as a flock of Jerusalem, In her appointed seasons, So are the waste cities full of flocks of men, And they have known that I `am’ Jehovah!’
எசேக்கியேல் Ezekiel 36:38
பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
As the holy flock, as the flock of Jerusalem in her solemn feasts; so shall the waste cities be filled with flocks of men: and they shall know that I am the LORD.
| As the holy | כְּצֹ֣אן | kĕṣōn | keh-TSONE |
| flock, | קָֽדָשִׁ֗ים | qādāšîm | ka-da-SHEEM |
| as the flock | כְּצֹ֤אן | kĕṣōn | keh-TSONE |
| Jerusalem of | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| in her solemn feasts; | בְּמ֣וֹעֲדֶ֔יהָ | bĕmôʿădêhā | beh-MOH-uh-DAY-ha |
| so | כֵּ֤ן | kēn | kane |
| waste the shall | תִּהְיֶ֙ינָה֙ | tihyênāh | tee-YAY-NA |
| cities | הֶעָרִ֣ים | heʿārîm | heh-ah-REEM |
| be | הֶחֳרֵב֔וֹת | heḥŏrēbôt | heh-hoh-ray-VOTE |
| filled | מְלֵא֖וֹת | mĕlēʾôt | meh-lay-OTE |
| flocks with | צֹ֣אן | ṣōn | tsone |
| of men: | אָדָ֑ם | ʾādām | ah-DAHM |
| know shall they and | וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும் அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 36:38 Concordance எசேக்கியேல் 36:38 Interlinear எசேக்கியேல் 36:38 Image