எசேக்கியேல் 37:18
இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,
Tamil Indian Revised Version
இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால்,
Tamil Easy Reading Version
“அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள்.
திருவிவிலியம்
உன் மக்களினத்தார் உன்னிடம், “இவற்றால் என்ன கூட்டிக்காட்ட விழைகிறீர்?” எனக் கேட்கையில்,
King James Version (KJV)
And when the children of thy people shall speak unto thee, saying, Wilt thou not shew us what thou meanest by these?
American Standard Version (ASV)
And when the children of thy people shall speak unto thee, saying, Wilt thou not show us what thou meanest by these?
Bible in Basic English (BBE)
And when the children of your people say to you, Will you not make clear to us what these things have to do with us?
Darby English Bible (DBY)
And when the children of my people speak unto thee, saying, Wilt thou not declare unto us what thou meanest by these?
World English Bible (WEB)
When the children of your people shall speak to you, saying, Will you not show us what you mean by these?
Young’s Literal Translation (YLT)
`And when sons of thy people speak unto thee, saying, Dost thou not declare to us what these `are’ to thee?
எசேக்கியேல் Ezekiel 37:18
இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,
And when the children of thy people shall speak unto thee, saying, Wilt thou not shew us what thou meanest by these?
| And when | וְכַֽאֲשֶׁר֙ | wĕkaʾăšer | veh-ha-uh-SHER |
| the children | יֹאמְר֣וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| people thy of | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| shall speak | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| unto | עַמְּךָ֖ | ʿammĕkā | ah-meh-HA |
| saying, thee, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Wilt thou not | הֲלֽוֹא | hălôʾ | huh-LOH |
| shew | תַגִּ֥יד | taggîd | ta-ɡEED |
| what us | לָ֖נוּ | lānû | LA-noo |
| thou meanest by these? | מָה | mâ | ma |
| אֵ֥לֶּה | ʾēlle | A-leh | |
| לָּֽךְ׃ | lāk | lahk |
Tags இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்
எசேக்கியேல் 37:18 Concordance எசேக்கியேல் 37:18 Interlinear எசேக்கியேல் 37:18 Image