எசேக்கியேல் 38:13
சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வியாபாரிகளும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும், மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
“சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”
திருவிவிலியம்
சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும், தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம் “உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ, பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ, பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு, கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு, மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ?” எனக் கேட்பார்கள்.
King James Version (KJV)
Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take a spoil? hast thou gathered thy company to take a prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take a great spoil?
American Standard Version (ASV)
Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take the spoil? hast thou assembled thy company to take the prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take great spoil?
Bible in Basic English (BBE)
Sheba, and Dedan and her traders, Tarshish with all her traders, will say to you, Have you come to take our goods? have you got your armies together to take away our property by force? to take away silver and gold, cattle and goods, to go off with great wealth?
Darby English Bible (DBY)
Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to seize a spoil? hast thou gathered thine assemblage to take a prey? to carry away silver and gold, to take cattle and goods, to seize a great spoil?
World English Bible (WEB)
Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions of it, shall tell you, Are you come to take the spoil? have you assembled your company to take the prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take great spoil?
Young’s Literal Translation (YLT)
Sheba, and Dedan, and merchants of Tarshish, And all its young lions say to thee: To take a spoil art thou come in? To take a prey assembled thine assembly? To bear away silver and gold? To take away cattle and substance? To take a great spoil?
எசேக்கியேல் Ezekiel 38:13
சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take a spoil? hast thou gathered thy company to take a prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take a great spoil?
| Sheba, | שְׁבָ֡א | šĕbāʾ | sheh-VA |
| and Dedan, | וּ֠דְדָן | ûdĕdon | OO-deh-done |
| and the merchants | וְסֹחֲרֵ֨י | wĕsōḥărê | veh-soh-huh-RAY |
| Tarshish, of | תַרְשִׁ֤ישׁ | taršîš | tahr-SHEESH |
| with all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the young lions | כְּפִירֶ֙יהָ֙ | kĕpîrêhā | keh-fee-RAY-HA |
| say shall thereof, | יֹאמְר֣וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| unto thee, Art thou | לְךָ֔ | lĕkā | leh-HA |
| come | הֲלִשְׁלֹ֤ל | hălišlōl | huh-leesh-LOLE |
| to take | שָׁלָל֙ | šālāl | sha-LAHL |
| a spoil? | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| gathered thou hast | בָ֔א | bāʾ | va |
| thy company | הֲלָבֹ֥ז | hălābōz | huh-la-VOZE |
| to take | בַּ֖ז | baz | bahz |
| prey? a | הִקְהַ֣לְתָּ | hiqhaltā | heek-HAHL-ta |
| to carry away | קְהָלֶ֑ךָ | qĕhālekā | keh-ha-LEH-ha |
| silver | לָשֵׂ֣את׀ | lāśēt | la-SATE |
| gold, and | כֶּ֣סֶף | kesep | KEH-sef |
| to take away | וְזָהָ֗ב | wĕzāhāb | veh-za-HAHV |
| cattle | לָקַ֙חַת֙ | lāqaḥat | la-KA-HAHT |
| goods, and | מִקְנֶ֣ה | miqne | meek-NEH |
| to take | וְקִנְיָ֔ן | wĕqinyān | veh-keen-YAHN |
| a great | לִשְׁלֹ֖ל | lišlōl | leesh-LOLE |
| spoil? | שָׁלָ֥ל | šālāl | sha-LAHL |
| גָּדֽוֹל׃ | gādôl | ɡa-DOLE |
Tags சேபா தேசத்தாரும் தேதான் தேசத்தாரும் தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும் நீ சூறையாடி வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும் ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும் மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்
எசேக்கியேல் 38:13 Concordance எசேக்கியேல் 38:13 Interlinear எசேக்கியேல் 38:13 Image