எசேக்கியேல் 38:6
கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
Tamil Indian Revised Version
கோமேரும் அவனுடைய எல்லா படைகளும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான மக்கள் உன்னுடன் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.
திருவிவிலியம்
கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும், தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும் — உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.
King James Version (KJV)
Gomer, and all his bands; the house of Togarmah of the north quarters, and all his bands: and many people with thee.
American Standard Version (ASV)
Gomer, and all his hordes; the house of Togarmah in the uttermost parts of the north, and all his hordes; even many peoples with thee.
Bible in Basic English (BBE)
Gomer and all her forces; the people of Togarmah in the inmost parts of the north, with all his forces: a great number of peoples with you.
Darby English Bible (DBY)
Gomer, and all his bands; the house of Togarmah from the uttermost north, and all his bands; — many peoples with thee.
World English Bible (WEB)
Gomer, and all his hordes; the house of Togarmah in the uttermost parts of the north, and all his hordes; even many peoples with you.
Young’s Literal Translation (YLT)
Gomer and all its bands, The house of Togarmah of the sides of the north, And all its bands, many peoples with thee,
எசேக்கியேல் Ezekiel 38:6
கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
Gomer, and all his bands; the house of Togarmah of the north quarters, and all his bands: and many people with thee.
| Gomer, | גֹּ֚מֶר | gōmer | ɡOH-mer |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| his bands; | אֲגַפֶּ֔יהָ | ʾăgappêhā | uh-ɡa-PAY-ha |
| house the | בֵּ֚ית | bêt | bate |
| of Togarmah | תּֽוֹגַרְמָ֔ה | tôgarmâ | toh-ɡahr-MA |
| north the of | יַרְכְּתֵ֥י | yarkĕtê | yahr-keh-TAY |
| quarters, | צָפ֖וֹן | ṣāpôn | tsa-FONE |
| and all | וְאֶת | wĕʾet | veh-ET |
| bands: his | כָּל | kāl | kahl |
| and many | אֲגַפָּ֑יו | ʾăgappāyw | uh-ɡa-PAV |
| people | עַמִּ֥ים | ʿammîm | ah-MEEM |
| with | רַבִּ֖ים | rabbîm | ra-BEEM |
| thee. | אִתָּֽךְ׃ | ʾittāk | ee-TAHK |
Tags கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்
எசேக்கியேல் 38:6 Concordance எசேக்கியேல் 38:6 Interlinear எசேக்கியேல் 38:6 Image