எசேக்கியேல் 39:12
இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள், தேசத்தைச் சுத்தம்செய்யும்படி அவர்களைப் புதைத்துமுடிக்க ஏழு மாதங்கள் ஆகும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் வம்சத்தார் அவர்களை புதைத்து பூமியைச் சுத்தப்படுத்த ஏழு மாதங்கள் ஆகும்.
திருவிவிலியம்
நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.
King James Version (KJV)
And seven months shall the house of Israel be burying of them, that they may cleanse the land.
American Standard Version (ASV)
And seven months shall the house of Israel be burying them, that they may cleanse the land.
Bible in Basic English (BBE)
And the children of Israel will be seven months putting them in the earth, so as to make the land clean.
Darby English Bible (DBY)
And seven months shall the house of Israel be burying them, that they may cleanse the land;
World English Bible (WEB)
Seven months shall the house of Israel be burying them, that they may cleanse the land.
Young’s Literal Translation (YLT)
And the house of Israel have buried them — in order to cleanse the land — seven months.
எசேக்கியேல் Ezekiel 39:12
இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதΠύ செல்லும்.
And seven months shall the house of Israel be burying of them, that they may cleanse the land.
| And seven | וּקְבָרוּם֙ | ûqĕbārûm | oo-keh-va-ROOM |
| months | בֵּ֣ית | bêt | bate |
| shall the house | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of Israel | לְמַ֖עַן | lĕmaʿan | leh-MA-an |
| burying be | טַהֵ֣ר | ṭahēr | ta-HARE |
| of them, that | אֶת | ʾet | et |
| cleanse may they | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| שִׁבְעָ֖ה | šibʿâ | sheev-AH | |
| the land. | חֳדָשִֽׁים׃ | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
Tags இஸ்ரவேல் வம்சத்தார் தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதΠύ செல்லும்
எசேக்கியேல் 39:12 Concordance எசேக்கியேல் 39:12 Interlinear எசேக்கியேல் 39:12 Image