Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 39 எசேக்கியேல் 39:15

எசேக்கியேல் 39:15
தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக்காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.

Tamil Indian Revised Version
தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனிதனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்கும்வரை அதின் அருகிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.

Tamil Easy Reading Version
அவ்வேலைக்காரர்கள் தேடியலைவார்கள். அவர்களில் ஒருவன் எலும்பைப் பார்த்தால் அவன் அதில் ஒரு அடையாளம் இடுவான். அந்த அடையாளமானது கல்லறைக்குழி தோண்டுகிறவர்கள் வந்து அந்த எலும்பை கோகின் பள்ளத்தாக்கில் புதைக்கும்வரை இருக்கும்.

திருவிவிலியம்
அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.

Ezekiel 39:14Ezekiel 39Ezekiel 39:16

King James Version (KJV)
And the passengers that pass through the land, when any seeth a man’s bone, then shall he set up a sign by it, till the buriers have buried it in the valley of Hamongog.

American Standard Version (ASV)
And they that pass through the land shall pass through; and when any seeth a man’s bone, then shall he set up a sign by it, till the buriers have buried it in the valley of Hamon-gog.

Bible in Basic English (BBE)
And while they go through the land, if anyone sees a man’s bone, he is to put up a sign by the place till those who are doing the work have put it in the earth in the valley of Hamon-gog.

Darby English Bible (DBY)
And the passers-by shall pass through the land, and when [any] seeth a man’s bone, he shall set up a sign by it, till the buriers have buried it in the Valley of Hamon-Gog.

World English Bible (WEB)
Those who pass through the land shall pass through; and when any sees a man’s bone, then shall he set up a sign by it, until the undertakers have buried it in the valley of Hamon Gog.

Young’s Literal Translation (YLT)
And those passing by have passed through the land, and seen a bone of man, and one hath constructed near it a sign till those burying have buried it in the valley of the multitude of Gog.

எசேக்கியேல் Ezekiel 39:15
தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக்காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.
And the passengers that pass through the land, when any seeth a man's bone, then shall he set up a sign by it, till the buriers have buried it in the valley of Hamongog.

And
the
passengers
וְעָבְר֤וּwĕʿobrûveh-ove-ROO
that
pass
through
הָעֹֽבְרִים֙hāʿōbĕrîmha-oh-veh-REEM
the
land,
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
seeth
any
when
וְרָאָה֙wĕrāʾāhveh-ra-AH
a
man's
עֶ֣צֶםʿeṣemEH-tsem
bone,
אָדָ֔םʾādāmah-DAHM
up
set
he
shall
then
וּבָנָ֥הûbānâoo-va-NA
a
sign
אֶצְל֖וֹʾeṣlôets-LOH
by
צִיּ֑וּןṣiyyûnTSEE-yoon
it,
till
עַ֣דʿadad
buriers
the
קָבְר֤וּqobrûkove-ROO
have
buried
אֹתוֹ֙ʾōtôoh-TOH
it
in
הַֽמְקַבְּרִ֔יםhamqabbĕrîmhahm-ka-beh-REEM
the
valley
אֶלʾelel
of
Hamon-gog.
גֵּ֖יאgêʾɡay
הֲמ֥וֹןhămônhuh-MONE
גּֽוֹג׃gôgɡoɡe


Tags தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள் யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக்காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்
எசேக்கியேல் 39:15 Concordance எசேக்கியேல் 39:15 Interlinear எசேக்கியேல் 39:15 Image