எசேக்கியேல் 39:16
அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள்.
Tamil Indian Revised Version
அந்த நகரத்திற்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இந்தவிதமாக தேசத்தைச் சுத்தம் செய்வார்கள்.
Tamil Easy Reading Version
மரித்த ஜனங்களின் நகரமானது ஆமோனா என்று அழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.”
திருவிவிலியம்
இத்துடன் ‘அமோனா’ எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்; இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.
King James Version (KJV)
And also the name of the city shall be Hamonah. Thus shall they cleanse the land.
American Standard Version (ASV)
And Hamonah shall also be the name of a city. Thus shall they cleanse the land.
Bible in Basic English (BBE)
And there they will put all the army of Gog in the earth. So they will make the land clean.
Darby English Bible (DBY)
And also the name of the city shall be Hamonah. Thus shall they cleanse the land.
World English Bible (WEB)
Hamonah shall also be the name of a city. Thus shall they cleanse the land.
Young’s Literal Translation (YLT)
And also the name of the city `is’ The multitude; and they have cleansed the land.
எசேக்கியேல் Ezekiel 39:16
அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள்.
And also the name of the city shall be Hamonah. Thus shall they cleanse the land.
| And also | וְגַ֥ם | wĕgam | veh-ɡAHM |
| the name | שֶׁם | šem | shem |
| of the city | עִ֛יר | ʿîr | eer |
| Hamonah. be shall | הֲמוֹנָ֖ה | hămônâ | huh-moh-NA |
| Thus shall they cleanse | וְטִהֲר֥וּ | wĕṭihărû | veh-tee-huh-ROO |
| the land. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும் இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள்
எசேக்கியேல் 39:16 Concordance எசேக்கியேல் 39:16 Interlinear எசேக்கியேல் 39:16 Image