Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 39 எசேக்கியேல் 39:7

எசேக்கியேல் 39:7
இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

Tamil Indian Revised Version
இந்தவிதமாக நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் நடுவிலே என்னுடைய பரிசுத்த பெயரைத் தெரிவிப்பேன்; என்னுடைய பரிசுத்த பெயரை இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்கவிடமாட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று அந்நியமக்கள் அறிந்துகொள்வார்கள்.

Tamil Easy Reading Version
நான் எனது பரிசுத்தமான நாமம் இஸ்ரவேல் ஜனங்களிடம் தெரியும்படிச் செய்வேன். நான் இனிமேல் என் நாமத்தை ஜனங்கள் அழிக்கும்படி விடமாட்டேன். நானே கர்த்தர் என்பதை நாடுகள் அறியும். நான் இஸ்ரவேலில் பரிசுத்தமானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

திருவிவிலியம்
நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

Ezekiel 39:6Ezekiel 39Ezekiel 39:8

King James Version (KJV)
So will I make my holy name known in the midst of my people Israel; and I will not let them pollute my holy name any more: and the heathen shall know that I am the LORD, the Holy One in Israel.

American Standard Version (ASV)
And my holy name will I make known in the midst of my people Israel; neither will I suffer my holy name to be profaned any more: and the nations shall know that I am Jehovah, the Holy One in Israel.

Bible in Basic English (BBE)
And I will make clear my holy name among my people Israel; I will no longer let my holy name be made unclean: and the nations will be certain that I am the Lord, the Holy One in Israel.

Darby English Bible (DBY)
And my holy name will I make known in the midst of my people Israel; and I will not suffer my holy name to be profaned any more: and the nations shall know that I [am] Jehovah, the Holy One in Israel.

World English Bible (WEB)
My holy name will I make known in the midst of my people Israel; neither will I allow my holy name to be profaned any more: and the nations shall know that I am Yahweh, the Holy One in Israel.

Young’s Literal Translation (YLT)
And My holy name I make known in the midst of My people Israel, And I pollute not My holy name any more, And known have the nations that I, Jehovah, the Holy One, `am’ in Israel.

எசேக்கியேல் Ezekiel 39:7
இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.
So will I make my holy name known in the midst of my people Israel; and I will not let them pollute my holy name any more: and the heathen shall know that I am the LORD, the Holy One in Israel.

So
will
I
make
my
holy
וְאֶתwĕʾetveh-ET
name
שֵׁ֨םšēmshame
known
קָדְשִׁ֜יqodšîkode-SHEE
midst
the
in
אוֹדִ֗יעַʾôdîaʿoh-DEE-ah
of
my
people
בְּתוֹךְ֙bĕtôkbeh-toke
Israel;
עַמִּ֣יʿammîah-MEE
not
will
I
and
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
pollute
them
let
וְלֹֽאwĕlōʾveh-LOH

אַחֵ֥לʾaḥēlah-HALE
my
holy
אֶתʾetet
name
שֵׁםšēmshame
more:
any
קָדְשִׁ֖יqodšîkode-SHEE
and
the
heathen
ע֑וֹדʿôdode
know
shall
וְיָדְע֤וּwĕyodʿûveh-yode-OO
that
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
I
כִּיkee
Lord,
the
am
אֲנִ֣יʾănîuh-NEE
the
Holy
One
יְהוָ֔הyĕhwâyeh-VA
in
Israel.
קָד֖וֹשׁqādôška-DOHSH
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE


Tags இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன் என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன் அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்
எசேக்கியேல் 39:7 Concordance எசேக்கியேல் 39:7 Interlinear எசேக்கியேல் 39:7 Image