எசேக்கியேல் 4:11
தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
Tamil Indian Revised Version
தண்ணீரையும் அளவாக ஹின் என்னும் படியில் ஆறில் ஒரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
நீ ஒவ்வொரு நாளும் 3 கோப்பை தண்ணீரைமட்டுமே குடிக்க அனுமதிக்கப்படுவாய். இதை நீ ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்குக் குடிக்க அனுமதிக்கப்படுவாய்.
திருவிவிலியம்
தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும். ஒரு கலயம் அளவையில் ஆறிலொரு பங்கைக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி.
King James Version (KJV)
Thou shalt drink also water by measure, the sixth part of an hin: from time to time shalt thou drink.
American Standard Version (ASV)
And thou shalt drink water by measure, the sixth part of a hin: from time to time shalt thou drink.
Bible in Basic English (BBE)
And you are to take water by measure, the sixth part of a hin: you are to take it at regular times.
Darby English Bible (DBY)
And thou shalt drink water by measure, the sixth part of a hin: from time to time shalt thou drink.
World English Bible (WEB)
You shall drink water by measure, the sixth part of a hin: from time to time shall you drink.
Young’s Literal Translation (YLT)
`And water by measure thou dost drink, a sixth part of the hin; from time to time thou dost drink `it’.
எசேக்கியேல் Ezekiel 4:11
தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
Thou shalt drink also water by measure, the sixth part of an hin: from time to time shalt thou drink.
| Thou shalt drink | וּמַ֛יִם | ûmayim | oo-MA-yeem |
| also water | בִּמְשׂוּרָ֥ה | bimśûrâ | beem-soo-RA |
| measure, by | תִשְׁתֶּ֖ה | tište | teesh-TEH |
| the sixth part | שִׁשִּׁ֣ית | šiššît | shee-SHEET |
| hin: an of | הַהִ֑ין | hahîn | ha-HEEN |
| from time | מֵעֵ֥ת | mēʿēt | may-ATE |
| to | עַד | ʿad | ad |
| time | עֵ֖ת | ʿēt | ate |
| shalt thou drink. | תִּשְׁתֶּֽה׃ | tište | teesh-TEH |
Tags தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய் அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக
எசேக்கியேல் 4:11 Concordance எசேக்கியேல் 4:11 Interlinear எசேக்கியேல் 4:11 Image