Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 4:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 4 எசேக்கியேல் 4:12

எசேக்கியேல் 4:12
அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.

Tamil Indian Revised Version
அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடு; அது மனிதனிலிருந்து கழிந்த மலத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுட வேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ணவேண்டும்”.

திருவிவிலியம்
உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு. மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும்.

Ezekiel 4:11Ezekiel 4Ezekiel 4:13

King James Version (KJV)
And thou shalt eat it as barley cakes, and thou shalt bake it with dung that cometh out of man, in their sight.

American Standard Version (ASV)
And thou shalt eat it as barley cakes, and thou shalt bake it in their sight with dung that cometh out of man.

Bible in Basic English (BBE)
And let your food be barley cakes, cooking it before their eyes with the waste which comes out of a man.

Darby English Bible (DBY)
And thou shalt eat it [as] barley-cake, and thou shalt bake it in their sight with dung that cometh out of man.

World English Bible (WEB)
You shall eat it as barley cakes, and you shall bake it in their sight with dung that comes out of man.

Young’s Literal Translation (YLT)
A barley-cake thou dost eat it, and it with dung — the filth of man — thou dost bake before their eyes.

எசேக்கியேல் Ezekiel 4:12
அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.
And thou shalt eat it as barley cakes, and thou shalt bake it with dung that cometh out of man, in their sight.

And
thou
shalt
eat
וְעֻגַ֥תwĕʿugatveh-oo-ɡAHT
barley
as
it
שְׂעֹרִ֖יםśĕʿōrîmseh-oh-REEM
cakes,
תֹּֽאכֲלֶ֑נָּהtōʾkălennâtoh-huh-LEH-na
bake
shalt
thou
and
וְהִ֗יאwĕhîʾveh-HEE
it
בְּגֶֽלְלֵי֙bĕgelĕlēybeh-ɡeh-leh-LAY
with
dung
צֵאַ֣תṣēʾattsay-AT
out
cometh
that
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
of
man,
תְּעֻגֶ֖נָהtĕʿugenâteh-oo-ɡEH-na
in
their
sight.
לְעֵינֵיהֶֽם׃lĕʿênêhemleh-ay-nay-HEM


Tags அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக
எசேக்கியேல் 4:12 Concordance எசேக்கியேல் 4:12 Interlinear எசேக்கியேல் 4:12 Image