Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 4:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 4 எசேக்கியேல் 4:13

எசேக்கியேல் 4:13
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

Tamil Indian Revised Version
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.

திருவிவிலியம்
ஆண்டவர் உரைத்தது:‘ இவ்வாறே இஸ்ரயேல் மக்களும் நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள் தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள்.’

Ezekiel 4:12Ezekiel 4Ezekiel 4:14

King James Version (KJV)
And the LORD said, Even thus shall the children of Israel eat their defiled bread among the Gentiles, whither I will drive them.

American Standard Version (ASV)
And Jehovah said, Even thus shall the children of Israel eat their bread unclean, among the nations whither I will drive them.

Bible in Basic English (BBE)
And the Lord said, Even so the children of Israel will have unclean bread for their food among the nations where I am driving them.

Darby English Bible (DBY)
And Jehovah said, So shall the children of Israel eat their bread unclean among the nations whither I will drive them.

World English Bible (WEB)
Yahweh said, Even thus shall the children of Israel eat their bread unclean, among the nations where I will drive them.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `Thus do the sons of Israel eat their defiled bread among the nations whither I drive them.’

எசேக்கியேல் Ezekiel 4:13
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.
And the LORD said, Even thus shall the children of Israel eat their defiled bread among the Gentiles, whither I will drive them.

And
the
Lord
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יְהוָ֔הyĕhwâyeh-VA
Even
thus
כָּ֣כָהkākâKA-ha
children
the
shall
יֹאכְל֧וּyōʾkĕlûyoh-heh-LOO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
eat
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
defiled
their
אֶתʾetet

לַחְמָ֖םlaḥmāmlahk-MAHM
bread
טָמֵ֑אṭāmēʾta-MAY
among
the
Gentiles,
בַּגּוֹיִ֕םbaggôyimba-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֥רʾăšeruh-SHER

אַדִּיחֵ֖םʾaddîḥēmah-dee-HAME
I
will
drive
שָֽׁם׃šāmshahm


Tags அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர் நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்
எசேக்கியேல் 4:13 Concordance எசேக்கியேல் 4:13 Interlinear எசேக்கியேல் 4:13 Image