எசேக்கியேல் 4:16
பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
Tamil Indian Revised Version
பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
Tamil Easy Reading Version
பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமிற்கு விநியோகம் ஆகும் உணவை அழிக்கிறேன். ஜனங்களிடம் உண்பதற்குச் சிறிதளவு உணவு உள்ளது. அவர்கள் தமது உணவு விநியோகத்தைப் பற்றிக் கவலையோடு இருப்பார்கள். அவர் களிடம் குடிப்பதற்குச் சிறிது அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது மிகவும் பயப்படுவார்கள்.
திருவிவிலியம்
மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! இதோ நான் எருசலேமில் உணவின் தரவைக் குறையச் செய்வேன். அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர். தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர்.
King James Version (KJV)
Moreover he said unto me, Son of man, behold, I will break the staff of bread in Jerusalem: and they shall eat bread by weight, and with care; and they shall drink water by measure, and with astonishment:
American Standard Version (ASV)
Moreover he said unto me, Son of man, behold, I will break the staff of bread in Jerusalem: and they shall eat bread by weight, and with fearfulness; and they shall drink water by measure, and in dismay:
Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, see, I will take away from Jerusalem her necessary bread: they will take their bread by weight and with care, measuring out their drinking-water with fear and wonder:
Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, behold, I break the staff of bread in Jerusalem; and they shall eat bread by weight, and with anxiety; and they shall drink water by measure, and with astonishment:
World English Bible (WEB)
Moreover he said to me, Son of man, behold, I will break the staff of bread in Jerusalem: and they shall eat bread by weight, and with fearfulness; and they shall drink water by measure, and in dismay:
Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, lo, I am breaking the staff of bread in Jerusalem, and they have eaten bread by weight and with fear; and water by measure and with astonishment, they do drink;
எசேக்கியேல் Ezekiel 4:16
பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
Moreover he said unto me, Son of man, behold, I will break the staff of bread in Jerusalem: and they shall eat bread by weight, and with care; and they shall drink water by measure, and with astonishment:
| Moreover he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| Son me, | בֶּן | ben | ben |
| of man, | אָדָם֙ | ʾādām | ah-DAHM |
| behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| break will I | שֹׁבֵ֤ר | šōbēr | shoh-VARE |
| the staff | מַטֵּה | maṭṭē | ma-TAY |
| of bread | לֶ֙חֶם֙ | leḥem | LEH-HEM |
| in Jerusalem: | בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM |
| eat shall they and | וְאָכְלוּ | wĕʾoklû | veh-oke-LOO |
| bread | לֶ֥חֶם | leḥem | LEH-hem |
| by weight, | בְּמִשְׁקָ֖ל | bĕmišqāl | beh-meesh-KAHL |
| care; with and | וּבִדְאָגָ֑ה | ûbidʾāgâ | oo-veed-ah-ɡA |
| drink shall they and | וּמַ֕יִם | ûmayim | oo-MA-yeem |
| water | בִּמְשׂוּרָ֥ה | bimśûrâ | beem-soo-RA |
| by measure, | וּבְשִׁמָּמ֖וֹן | ûbĕšimmāmôn | oo-veh-shee-ma-MONE |
| and with astonishment: | יִשְׁתּֽוּ׃ | yištû | yeesh-TOO |
Tags பின்னும் அவர் மனுபுத்திரனே இதோ அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும் அவனவன் திடுக்கிடவும் அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்
எசேக்கியேல் 4:16 Concordance எசேக்கியேல் 4:16 Interlinear எசேக்கியேல் 4:16 Image